Gana Sudhakar – Pethuru Pola Song Lyrics

Pethuru Pola Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gana Sudhakar

Pethuru Pola Christian Song Lyrics in Tamil

பேதுரு போல வலையை கழுவினேன்
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே
இராமுழுதும் மீன்கள் அகப்படவில்லை
மனதுக்குள்ளே ஒன்றும் புலப்படவில்லை
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே – 2
பேதுரு போல…..

1.என்னை அழைக்கும் முன்னே- 2
என் படகை கேட்டதென்ன விந்தையோ
எனது மனதின் ஆழம் காண
அது உமது அனாதி சிந்தையோ

உமது வார்த்தை ஆழம்
அதையும் அறியவில்லையே
உமது அன்பை விடவும்
கடலும் ஆழம் இல்லையே – 2

உலகை வெறுத்து படகை
விலக மறந்திருந்தேனே
வலையும் கிழிந்து போகும் நிலையில்
மனதைத் திறந்தீரே- 2
பேதுரு போல…..

2.சற்றே படகை தள்ளு – 2
என்று சொன்ன வார்த்தை பொருளும் என்னவோ
மனதும் தள்ளி அமர்ந்த போதும்
உமது பார்வை எனது மீதன்றோ

பாவியான என்னை விட்டுப்
போக சொன்னேனே
மனிதர்களை பிடிப்பவனாய்
மாறிப் போனேனே – 2

பயப்படாதே என்று சொல்லி
வழியை தந்தீரே
படகை வலையை துறந்த பின்னே
பின் தொடர்ந்தேனே – 2
பேதுரு போல…..

Pethuru Pola Christian Song Lyrics in English

Pethuru pola valaiyai kazhuvinen
En padakil amarnthu kondeere
Ennai seeshanaaga therinthu kondeere
Iraa muzhuthum meengal agappadavillai
Manathukkulle ondrum pulappadavillai
Enathu padakil amarnthu kondeere
Ennai seeshanaaga therinthu kondeere-2
Pethuru pola….

1.Ennai azhaikkum munne-2
En padagai kettathenna vinthaiyo
Enathu manathin aazham kaana
Athu umathu anathi sinthaiyo

Umathu vaarththai azham
Athaiyum ariyavillaiye
Umathu anpai vidavum
Kadalum aazham illaiye-2

Ulagai veruththu padagai
Vilaga maranthirunthene
Valaiyum kizhinthu pogum nilaiyil
Manathai thirantheere-2
Pethuru pola…

2.Sattre padagai thallu-2
Endru Sonna varththai porulum Ennavo
Manathum thalli amarntha pothum
Umathum parvai enathu meethandro

Paviyaana ennai vittu
Poga Sonnene
Manithargalai pidippavanaai
Maari ponene-2

Payappadathe endru solli
Vazhiyai thantheere
Paadakai valaiyai thurantha pinne
Pin thoranthene-2
Pethuru pola…..

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post