Gianna – Kodiyana Enaku Song Lyrics
Kodiyana Enaku Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gianna & Johnshny
Kodiyana Enaku Christian Song Lyrics in Tamil
கொடியான எனக்கு சுற்றிப் படருவதற்கு
செடியாக ஒரு தெய்வம் வேண்டும் ஐயா
இருளான எனக்கு எங்கும் செல்வதற்கு
ஒளியான ஒரு தெய்வம் வேண்டும் ஐயா
1.கண்ணிரண்டும் வானம் தினம் மழை கொடுக்கும் சாமி
என் முகமோ என்றும் அதை எதிர் பார்க்கும் பூமி
கண்ணீரில் நீந்தும் துடிப்பில்லா மீன் நான்
கண்டென்னை இயேசுவே திருக்கையில் ஏந்தும்
2.வாழ்நாளில் எனக்கு ஐயோ தினந்தோறும் வழக்கு
விடியும் வரை எரிய இங்கு இல்லையொரு விளக்கு
சோகத்தை நேசிக்க தினம் என்னை பழக்கு
துன்பத்தைக் குடித்தே துயரத்தில் மிதக்கும்
3.எல்லாமே வாழ்வில் வெறும் பணமான பின்பு
பொல்லாத வாழ்வு அது பிணமாகும் நம்பு
கருணைமிகு உள்ளம் இறை வாழும் இல்லம்
கர்த்தர் இயேசுவே இதோ எந்தன் உள்ளம்
Kodiyana Enaku Christian Song Lyrics in English
Kodiyaana enakku sutri padaruvatharku
Sediyaaga oru theivam vendum aiya
Irulaana enakku engum selvatharku
Oliyaana oru theivam vendum aiya
1.Kannirandum vaanam thinanm mazhai kodukkum saami
En mugamo endrum athai ethir paarkkum boomi
Kanneeril neenthum thudippillaa meen naan
Kandennai iyesuve thirukkaiyil eanthum
2.Vaazh naalil enakku aiyo thinanthorum vazhakku
Vidiyum varai eriya ingu illaiyoru vilakku
Sogaththai nesikka thinam ennai pazhakku
Thunpaththai kudiththe thuyaraththil mithakkum
3.Ellame vaazhvil verum panamaana pinpu
Pollatha vazhvu athu pinagum nampu
Karunaimigu ullam irai vaazhum illam
Karththar iyesuve itho enthan ullam
Comments are off this post