Giftson Durai – Naam Jeyippom Song Lyrics

Naam Jeyippom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Giftson Durai, Pradeep Mcwin

Naam Jeyippom Christian Song Lyrics in Tamil

என்றும் மாறாதவர் சதா நம்மோடு
வாக்கில் நிலையுள்ளவர், மறவார் நம் பாடு
சூழ்நிலை மாறும், அற்புதம் நேரந்திடும்
நாம் ஜெயித்து எழும்புவோம் ஒன்றாய்

துதிப்போம், போற்றுவோம் ஒன்றாய்
தேவாதி தேவனை
காலங்கள் மாறினாலும்
போராட்டம் நேரிலும்
நாம் ஜெயிப்போம்
நாம் ஜெயிப்போம்

1.நம்பினோர் எதிரானாலும்
நண்பர்கள் கை விட்டாலும்
உனக்கென்று இயேசு உண்டு
கலங்கிடாதே
சூழ்நிலை சாதாகமில்லாமல்
காலங்கள் வறண்டு போனாலும்
நேரத்தை மாற்ற வல்லவர்
உன்னோடுண்டு

எழும்புவோம் தளர்ந்து போகாமல்
நம்புவோம் வெற்றி நமக்குண்டு

2.வெற்றியை சிறந்தவர் என்றும் நமக்காக உண்டு
சிலுவையை சுமந்தவர் ஜெயம் தருவார்
நெருக்கங்கள் சந்திதாலும்
தேவனால் எல்லாம் கூடும்
உனக்காக மேற்கொள்வார் அவர் திகையாதே

எழும்பிடு சோர்ந்து போகாமல்
உன் கட்டுகள் உடைத்திடுவாறே

Naam Jeyippom Christian Song Lyrics in English

Endrum Marathavar sadaa nammodu
Vaakil nilaiullavar, Maravaar nam paadu
Soozhnilai maarum, arpudham naerndhidum
Naam jeyithu ezhumbuvom ondraai

Thudhippom, Potruvom ondraai
devaadhi devanai
Kaalangal maarinalum
Porattam naeritaalum
Naam jeyippom
Naam jeyippom

1.Nambinor edhiraanalum
Nanbargal Kai vitaalum
Unakendru yesu undu
Kalangidaadhe
Soozhnilai saadhagamillamal
Kaalangal varandu ponaalum
Naerathai maatra vallavar
Unnodundu

Ezhumbuvom thalarndhu pogaamal
Nambuvom vetri namakundu

2.Vetriyai sirandhavar endrum namakaga undu
Siluvaiyai sumandhavar jeyam tharuvaar
Nerukkangal sandhithaalum
Devanaal ellam koodum
Unakkaaga maerkolvaar avar thigaiyaathae

ezhumbidu sorndhu pogaamal
Un Kattugal udaithiduvaare

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post