GJ Kiruba – Saambalukku Song Lyrics
Saambalukku Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. GJ Kiruba
Saambalukku Christian Song Lyrics in Tamil
சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தந்தவரே
துயரத்திற்கு பதிலாக ஆனந்தத்தை அளித்தவரே
எகிப்தின் நிந்தனையை நான் சுமக்காமல்
சிலுவையில் எனக்காக நீர் சுமந்தீரே
யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா
கறவல் ஆடுகளின் பின்னே நடந்தேன்
மந்தையிலிருந்து அரியணை ஏற்றுனீர்
அளவற்ற கிருபை மேல் கிருபை தந்து
உன்னதங்களில் உட்கார செய்தீர்
ஏதும் இல்லாமல் நம்ப பண்ணினீர்
ஜாதிகளுக்கு தகப்பனாய் மாற்றினீர்
உமது தயவாலே சிலாக்கியம் தந்து
இலவசமாக நீதிமான் ஆக்கினீர்
Kiristhu Yesuvukul Christian Song Lyrics in English
Saambalukku pathilaaga singaraththai thanthavare
Thuyaraththirku pathilaaga aananthaththai aliththavare
Egipthin ninthanaiyai naan sumakkaamal
Siluvaiyil enakkaga neer sumantheere
Yaave Yeshuva Roova
Yaave Yeshuva Roova
Yaave Yeshuva Roova
Yaave Yeshuva Roova
Karaval aadugalin pinne nadanthen
Manthaiyilirunthu ariyanai eatruneer
Alavatra kirubai mel kirubai thanthu
Unnathangalil utgaara seitheer
Eathum illaamal nampa pannineer
Jaathigalukku thagappanaai matrineer
Umathu thayavaale silakkiyam thanthu
Ilavasamaaga neethimaan aakkineer
Comments are off this post