Glady Paul – En Parigari Song Lyrics

En Parigari Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Glady Paul

En Parigari Christian Song Lyrics in Tamil

என் வாழ்க்கை உந்தன் கரத்தில்
என்னை சூழ்ந்து நிற்கின்றீர்
என்னோடு கூட நீர் நடந்து
என் நோய்கள் நீக்கிவிட்டீர்

உம்மையே நான் நம்பியுள்ளேன்
உம்மையே நான் நம்பியுள்ளேன்

நீரே என் பரிகாரி
நீரே என் வாழ்வில் எல்லாமே

நீரே எந்தன் பங்கு
நீரே நீர் மாத்திரம் போதுமே
இயேசு நீர் போதுமே

கூடாதது உம்மால் ஒன்றும் இல்லை
உம்மால் எல்லாம் கூடுமே
கூடாதது உம்மால் ஒன்றும் இல்லை
உம்மால் எல்லாம் கூடுமே -2

தழும்புகளால் சுகமானேன் நான்
உம் தழும்புகளால் சுகமானேன் நான்
தழும்புகளால் சுகமானேன் நான்
உம் தழும்புகளால் சுகமானேனே-2

En Parigari Christian Song Lyrics in English

En vazhkkai unthan karathil
Ennai soozhnthu nirkindreer
Ennodu kooda neer nadanthu
En noygal neekki vitteer

Ummaiye naan nampiyullen
Ummaiye naan nampiyullen

Neere en parikari
Neere en vazhvil ellame

Neere enthan pangu
Neere neer mathtiram pothume
Yesu neer pothume

Koodathathu ummal ondrum illai
Ummal ellam koodume
Koodathathu ummal ondrum illai
Ummal ellam koodume -2

Thazhumpugalaal sugamaanen naan
Um thazhumpugalal sugamaanen naan
Thazhumpugalaal sugamaanen naan
Um thazhumpugalal sugamaanene-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post