GNF Church – Jehovah Sabaoth Song Lyrics
Jehovah Sabaoth Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. GNF Church
Jehovah Sabaoth Christian Song Lyrics in Tamil
கர்த்தரைப்போல் பரிசுத்தமுள்ளோர் இல்லையே
உம்மை அல்லாமல் வேறொருவரும் இல்லையே
எங்கள் தேவனைப்போல் ஒரு ரட்சகர் இல்லையே
எங்கள் தேவனைப்போல் ஒரு அடைக்கலம் இல்லையே
யெகோவா சபையோத் தூதர்
சேனைகளின் தெய்வமே
எங்களுக்காக பேசும் தெய்வமே
எங்களுக்காக யுத்தம் செய்வீரே
ஆராதனை ஆராதனை – (2)
ஆராதனை ஆராதனை – (2)
1.தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர்
நிந்தித்தோர் முன்னே உயர்த்தி வைத்தீர்
உம்மைப் போல ஒரு தெய்வம் இல்லையே
உம்மைப் போல ஒரு கன்மலை இல்லையே
2.மறக்கப்பட்டிருந்தேன் என்னை நினைத்தீர்
நினைத்ததின் பலனை என் கரத்தில் தந்தீர்
உம்மைப் போல ஒரு தகப்பன் இல்லையே
எனக்காக யாவும் செய்து முடிப்பீரே
3.வாக்குப்பண்ண யாவும் காணாதிருந்தும்
வாக்குப்பண்ண தேவன் காணப்பண்ணுவீர்
என் மேல் பேசின நல்வார்த்தைகள் எல்லாம்
ஒன்றும் தவறாமல் நிறைவேற்றுவீர்
Jehovah Sabaoth Christian Song Lyrics in English
Karththarai pol Parisuththamullor Illaiye
Ummai allamal veroruvarum illaiye
Engal thevanai pol oru ratchagar illaiye
Engal thevanai pol oru adaikkalam illaiye
Jehovah Sabaoth thoothar
Senaigalin theivame
Engalukkaaga pesum theivamea
Engalukkaaga yuththam seiveere
Aarathanai aarathanai – 2
Aarathanai aarathanai – 2
1.Thallappatta ennai anaiththu kondeer
Ninthiththor munne uyarththi vaiththeer
Ummai pola oru theivam illaiye
Ummai pola oru kanmalai illaiye
2.Marakkappattirunthen ennai ninaiththeer
Ninaiththathin palanai en karaththil thantheer
Ummai pola oru thagappan illaiye
Enakkaga yaavum seithu mudippeere
3.Vakkuppanna yaavum kaanathirunthum
Vakku panna thevan kanappannuveer
En mael pesina nalvaarthaigal ellam
Ondrum thavaraamal niraivetruveer
Comments are off this post