Godfrey Theodore Samuel – Uyire Song Lyrics

Uyire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Godfrey Theodore Samuel,Princy, Akash Sarma, Samuel Muthu Sudhahar, Angelin Anand

Uyire Christian Song Lyrics in Tamil

பாவத்தின் வலிகள் நெஞ்சிலே
அதை யாரிடம் சொல்வேனோ
உம்மிடம் அதை சொன்னாலும்
என்னை மன்னிக்க நினைப்பீரோ
வாழ்கிறேன் பாவத்தில் மூழ்கிறேன்
என்னை மீட்டெடுக்க வருவீரோ
பாவத்தின் பிடியில் சிக்கினேன்
அதை விட்டெழும்ப செய்வீரோ

உயிரே உயிரே உம்மை நினைக்கிறேன்
உயிரே உயிரே உம்மால் வாழ்கிறேன்
உயிரே உயிரே என்னை தருகிறேன்
உயிரே உயிரே உமக்காய் வாழ்கிறேன்

என் பாவத்தை நீர் சொல்லும்போது
உம்மை வெறுத்தேன்
என் ஜெபத்தில் வந்து உணர்த்தும் போது
அலட்சியம் பண்ணினேன்
வாழ்வில் என்னை அணைத்த போது
உம்மை மறந்தேன்
இதனால் தான் என் வாழ்கையின்
அர்த்தம் மறக்கிறேன்

நினைப்பீரோ மறப்பீரோ
என் வாழ்வின் அர்த்தத்தை சொல்ல
வருவீரோ செய்வீரோ உமக்காய் நான் வாழ
உயிரே

உன் பாவத்தில் என்னை வெறுத்த போது
உன்னை மறப்பேனோ
என் சமூகம் விட்டு சென்ற உன்னை
விட்டு கொடுப்பேனோ
உன்னை வெறுத்து என்னை சேர
சிலுவை சுமந்து வா
உன் பாவத்தை நீ விட்டு விட்டு
எனக்காய் வருவாயா

என்னில் சேர என்னில் வாழ
உன்னை அர்ப்பணம் செய்து விடு
உன்னை காக்க உன்னை சேர்க்க
மீண்டும் வருவேனே
உயிரே

Uyire Christian Song Lyrics in English

Paavaththin valigal nenjile
Athai yaaridam solveno
Ummidam athai sonnalum
Ennai mannikka ninaippeero
Vazhkiren paavaththil moozhkiren
Ennai meettedukka varuveero
Paavaththin pidiyil sikkinen
Athai vittezhumpa seiveero

Uyire uyire ummai ninaikkiren
Uyire uyire ummaal vazhkirean
Uyire uyire ennai tharukiren
Uyire uyire umakkaai vaazhkirean

En paavaththai neer sollum pothu
Ummai veruththen
En jepaththil vanthu unarththum pothu
Alatchiyam panninen
Vazhvil ennai anaiththa pothu
Ummai maranthen
Ithanal thaan en vazhkkaiyin
Arththam marakkirean

Ninaippeero marappeero
En vazhvin arththathai solla
Varuveero seiveero umakkaai naan vaazha
uyire

Un pavaththil ennai veruththa pothu
Unnai marappeno
En samugam vittu sendra unnai
Vittu koduppeno
Unnai veruththu ennai sera
Siluvai sumanthu vaazha
Un pavaththai nee vittu vittu
Enakkaai varuvaaya

Ennil sera ennil vaazha
Unnai arppanam seithu vidu
Unnai kakka unnai serkka
Meendum varuven
Uyire

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post