Godson GD – Manasaara Song Lyrics

Manasaara Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Godson GD

Manasaara Christian Song Lyrics in Tamil

மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2

நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன் – 2 – மனசார

1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க – 2
மாவும் குறையல
எண்ணையும் தீரல – 2 – நன்றி

2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
குடும்பமா இரட்சித்து
உயர்த்தி வச்சீங்க – 2
உம்மையே நம்புனேன்
என்னை நீர் கைவிடல – 2 – நன்றி

3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம
இருந்த என்னை நீங்க
தெரிஞ்சிகொண்டீங்க – 2
உம்மையே சுமந்திடும்
பாக்கியம் தந்தீங்க – 2 – நன்றி

Manasaara Christian Song Lyrics in English

Manasara arathikkindren
Mana magizhvodu arathikkindren – 2
Neenga seitha nanmaigal
Onna renda aayirangal – 2

Nandri nandri endru solliduven
Yesuve ummai padiduven – 2 – Manasara

1.Saripath vithavai pola
Kuraivil vazhntha enna
Thedi vanthu neenga vazha vachchinga – 2
Mavum kuraiyala
Ennaiyum theerala – 2 – Nandri

2.Kullamana sageyu pola
Pavaththula vaazhntha enna
Kudumpa iratchiththu
Uyarththi vachchinga – 2
Ummaiye nampunen
Ennai neer kai vidala – 2 – Nandri

3.Kattappatta kazhuthai pola
Yarukkum payanpadama
Iruntha ennai neenga
Therinji kondinga – 2
Ummaiye sumanthidum
Pakkiyam thanthinga – 2 – Nandri

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post