Gokul Krishnan – Neere Immatum Nadathinavar Song Lyrics

Neere Immatum Nadathinavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gokul Krishnan

Neere Immatum Nadathinavar Christian Song Lyrics in Tamil

நீரே இம்மட்டும் நடத்தினவர்
நீரே இதுவரை தாங்கினவர் -2

ஒருபோதும் என்னை பிரியாத தெய்வம்
நொறுங்குண்ட இதயத்தை தேற்றுகிறீர்
பெலவீன நேரம் என் பெலனாக வருவீர்
விலகாமல் துணை நின்று தாங்குகிறீர்

1.பாழ்நிலமாக இருந்த என் வாழ்வை
பசுமை செழிப்பாக மாற்றினீரே
பாலைவனமாக இருந்த என் வாழ்வில்
பெருமழையாய் வந்து நிரப்பினீரே

நீரின்றி என் வாழ்வில் மகிழ்வேதய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா -2
எனக்காக வந்தீர் என்னை தேடி வந்தீர்
எனக்காக யாவையும் செய்பவரே -2

2.உலகத்தின் தேவை நெருக்கிடும்(நெருங்கின) வேளை
உதவிடும் உம் கரம் நாடிவந்தேன் -2
மறவாமல் என்னை காத்தவர் நீரே
உதவாமல் ஒருநாளும் போனதில்லை -2

நீரே என் தேவன் (2)
நீரே என் வாழ்க்கையின் தேவையய்யா
நீரே என் தேவன் (2)
நீரே என் நாட்களின் தேடலைய்யா (2)

Neere Immatum Nadathinavar Christian Song Lyrics in English

Neerae immatum nadathinavar
Neerae ithuvarai thaanginavar -2

Orupothum ennai piriyatha deivam
Norungunda ithayathai thetrukireer
Belavina neram en belanaga varuveer
Vilagamal thunai nindru thangukireer

1.Pazhnilamaga iruntha en vazhvai
Pasumai sezhipaga matrineerae
Palaivanamaga iruntha en vazhvil
Perumazhayaai vanthu nirapineerae

Neerindri en vazhvil magizhvethayya
Um thunaiyindri naan vazha iyalaathaiyaa -2
Enakkaga vantheer enai thedi vantheer
Enakkaga yavaiyum seibavarae -2

2.Ulagathin thevai nerukkidum(nerukina) velai
Uthavidum um karam naadivanthen -2
Maravamal ennai kaaththavar neerae
Uthavamal orunalum ponathilai -2

Neerae en dhevan (2)
Neerae en vazhkkayin thevaiayya
Neerae en dhevan (2)
Neerae en naatkalin thedalaiyya -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post