Gracia Pearline – Potriduvom Song Lyrics

Potriduvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Gracia Pearline

Potriduvom Christian Song Lyrics in Tamil

தேவன் என்னோடு
தேவையாவும் சந்திப்பாரே
கர்த்தர் என்னோடு
நான் எதற்கும் பயப்படேன்

என் ஜீவிய நாட்களெல்லாம்
கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன்
நன்மையும் கிருபையும்
என் வாழ்நாளெல்லாம் தொடரும்

உயர்ந்திடுவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை
உயர்த்துவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம் வாழ்த்வோம்

எல்லாம் துதியும் அவருக்கே
மகிமைக்கு பார்த்திரரே
இயேசுவின் நாமம் போற்றிடுவோம்
உயர்ந்திடுவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம் வாழ்த்வோம்

அவர் சமூகம் முன்னே
நான்எதெற்கும் அஞ்சிடேடன்
எனக்காய் யுத்தம் செய்வர்
நிச்சயமே வெற்றி உண்டு

என் ஜீவிய நாட்களெல்லாம்
கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன்
நன்மையும் கிருபையும்
என் வாழ்நாளெல்லாம் தொடரும்

எல்லாம் துதியும் அவருக்கே
மகிமைக்கு பாத்திரரே
இயேசுவின் நாமம் போற்றிடுவோம்
உயர்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை

Potriduvom Christian Song Lyrics in English

Deven Ennodu
Thevai Yavum Santhipare
Karthar Enodu
Naan Etharkum payapaden

En Jeeviye Natkal ellam
Karthar Vitinel Nilaithirupen
Nanmaium Kirubaiyum
En vazh Naal Ellam Thodurumae

Uyartuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Uyartuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Ellam Thuthiyum Avarke
Magamaiku Partirare
Yesuvin Naamam Potriduvom
Urithuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai

Avar Samukam Munea
Naan Etharkume Anjidaen
Ennakai Yutham Saivar
Nichayeme Vetri Undu

En Jeeviye Natkal ellam
Karthar Vitinel Nilaithirupen
Nanmaium Kirubaiyum
En vazh Naal Ellam Thodurumae

Ellam Thuthiyum Avarke
Magamaiku Partirare
Yesuvin Naamam Potriduvom
Urithuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post