Granaf Chitra – Nee Thedi Meetkappattaval Song Lyrics
Nee Thedi Meetkappattaval Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Granaf Chitra
Nee Thedi Meetkappattaval Christian Song Lyrics in Tamil
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
நீ தேடி மீட்கப்பட்டவள்
கை விட படாத நகரம்
நீ தேடி மீட்கப்பட்டவன்
கை விட படாத நகரம்
கர்த்தர் வாய் சொல்லும்
புது நாமம் உனக்குண்டு
அலங்கார கிரீடம் நீ தானே
மகிமையின் ராஜ முடி நீதானே
கர்த்தரின் பிரியம் என் மேல
வாழ்க்கை என் தேசம் அவராலே -2
அலங்கார கிரீடம் நீ தானே
மகிமையின் ராஜ முடி நீதான் -2
பகல் முழுதும் மௌனமாயிரார்
விழித்திருக்கும் ஜாமக்காரர் நமக்குண்டு -2
அலங்கார கிரீடம் நீ தானே
மகிமையின் ராஜ முடி நீதான் -2
வாசல்கள் வழியாய் பிரவேசிப்போம்
ஜனத்திற்கு வழியை செவ்வை பண்ணுவோம் -2
அலங்கார கிரீடம் நீ தானே
மகிமையின் ராஜ முடி நீதான் -2
Nee Thedi Meetkappattaval Christian Song Lyrics in English
Alleluya Alleluya
Alleluya Alleluya -2
Nee thedi meetkappattaval
Kai vida padaatha nagaram
Nee thedi meetkappattavan
Kai vida padatha nagaram
Karthar vaai sollum
Puthu namam Unakkundu
Alangara kireedam Nee thane
Magimaiyin raaja mudi neethane
Kartharin piriyam en mela
Vazhkkai en thesam avarale-2
Alangara kireedam Nee thane
Magimaiyin raaja mudi neethane-2
Pagal muzhuthum mounamayirar
Vizhiththirukkum jamakkarar Namakkundu-2
Alangara kireedam Nee thane
Magimaiyin raaja mudi neethane-2
Vasalgal vazhiyaai piravesippom
Janathirku vazhiyai sevvai pannuvom-2
Alangara kireedam Nee thane
Magimaiyin raaja mudi neethane-2
Comments are off this post