Guru Isak – Nandri Solla Varthai Song Lyrics

Nandri Solla Varthai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Guru Isak, Asborn Sam

Nandri Solla Varthai Christian Song Lyrics in Tamil

நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும் போது உயிரும் எனக்கு இல்ல

உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல – (2)

1.நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே – (2)
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே – (2)

2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே – (2)
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே – (2)

3.என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே – (2)
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் – (2)

Nandri Solla Varthai Christian Song Lyrics in English

Nandri solla varththaiye illa
Atha ninaikkum pothu uyirum enakku illa

Ummai pola theivam illa
Ummai thavira viruppamilla
Ummai vittal kathiyum illa neenga
Illainna nanum illa – 2

1.Naan nadakkum vazhiyai enakku kattiyathum neere
En meethu kannai vaiththu alosanai thantheere – 2
Ennai nadakka vaiththeere
Kai pidiththu kondeere – 2

2.Kuppaiyil iruntha ennai uyarththi vaiththeere
Rajakkalodu ennai amara seitheere – 2
Ennai uyarththi vaiththeere
Uyarththi azhagu parththeere – 2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post