Hallelujah & Nesikindraen Medley Song Lyrics
Hallelujah & Nesikindraen Medley Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joy John Samuel, Mishael Aradhana Joy.
Hallelujah & Nesikindraen Medley Christian Song Lyrics in Tamil
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன்
இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே
இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே
இயேசுவே… என் இதயம்
உமக்காகத்தான் துடிக்குதே
என் சுவாசம் உள்ள நாட்களெல்லாம்
உமக்காகவே வாழ்வேனையா
இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே
இயேசுவே.. என் உதடும்
உம்மையே பாடுதே
நிந்தைகள் நெருக்கம் என்னை சூழும்போது
ஓயாமல் உம்மையே பாடிடுவேன்
Hallelujah & Nesikindraen Medley Christian Song Lyrics in English
Hallelujah Hallelujah Amen
Yesuve Ummai Aaradhikindren
Yesuve Ummai Nesikindren
Neer Nallavar Sarva Vallavar Endrumea
Yesuve Ummai Nesikindrene
Ullam Engudhe Umakkaagathaane
Yesuve.. En Idhayam
Umakkaagathaan Thudikkudhe
En Swasam Ulla Naatkalellam
Umakkaagave Vazhvenaiah
Yesuve Ummai Nesikkindrene
Ullam Engudhe Umakkaagathaane
Yesuve.. En Udhadum
Ummaye Paadudhe
Nindhaigal Nerukkam Ennai Soozhumbodhu
Oyamal Ummaiye Paadiduven
Comments are off this post