Hallelujah – Nishal Edwin Song Lyrics

Hallelujah Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Nishal Edwin & Sruthi Leon.

Hallelujah Song Lyrics in Tamil

பயமெல்லாம் மாற்றும் என் தேவன் நீர்
குறைவுகளை நிறைவாக மாற்றுபவர் நீர் – (2)

கண்ணீரைக் கண்ட எல் ரோய் நீர்
கண்ணீர் துடைத்த என் தகப்பன் நீர் – (2)

CHORUS

ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா
ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா

சரணம் 1

கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
பகலும் இரவாக மாறிய தருணம் – (2)

அழுகையின் சத்தத்தைக் கேட்டீரையா
அன்போடு அணைத்துக் கொண்டீரையா – (2)

சரணம் 2

கால்கள் தள்ளாடி நான் நடந்த வேளையில்
சோர்வுற்று நானும் உடைந்த வேளையில் – (2)

அணைத்தீர் என்னை உம் கரத்திலே
இரு பரிவாரம் எனக்குத் தந்தீரே – (2)

Hallelujah Song Lyrics in English

Payamellaam Maatrum En Devan Neer
Kuraivugalai Niraivaaga Maatrubavar Neer – (2)

Kanneerai Kanda El Roy Neer
Kanneer Thudaiththa En Thagappan Neer – (2)

CHORUS

Hallelujah, Hallelujah, Hallelujah
Hallelujah, Hallelujah, Hallelujah

1.Kanneeralaal Padukkaiyai Nanaiththa Velaiyil
Pagalum Iravaaga Maariya Tharunam – (2)

Azhugaiyin Saththaththaik Ketteeraiyaa
Anbodu Anaiththuk Kondeeraiyaa – (2)

2.Kaalkal Thallaadi Naan Nadantha Velaiyil
Sorvutru Naanum Udaintha Velaiyil – (2)

Anaiththeer Ennai Um Karaththile
Iru Parivaaram Enakkuth Thandheere – (2)

Advertisement