Helen Adaline – Uyirullavarai Thuthippen Song Lyrics

Uyirullavarai Thuthippen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Helen Adaline

Uyirullavarai Thuthippen Christian Song Lyrics in Tamil

உயிருள்ளவரை துதிப்பேன்
நான் உள்ளளவும் பாடுவேன்
உன்னதமானவர் சர்வ வல்லவர்
சதாகாலமும் துதிப்பேன்-2
உயிருள்ளவரை துதிப்பேன்-2

1.தாயின் கருவில் தெரிந்தவரை
பெயர் சொல்லி என்னை அழைத்தவரை-2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரை
தோளில் தூக்கி சுமப்பவரை-2

2.சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேலே நிறுத்தினார்-2
மானின் கால்போல் மாற்றினார்
மதிலையும் தந்திட செய்தார்-2

Uyirullavarai Thuthippen Christian Song Lyrics in English

Uyirullavarai thuthippen
Naan ullalavum paaduven
Unnathamaanavar sarva vallavar
Sathaakaalamum thuthippen-2
Uyirullavarai thuthippen

1. Thayin karuvil therinthavarai
Peyar solli ennai azhaithavarai – 2
Ullangayil ennai varainthavarai
Tholil thukki sumappavarai – 2

2. Settril irunthu thookinaare
Kanmalai mele niruthinaare – 2
Maanin kaalpol maattrinaare
Madhilayum thandida seithare – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post