Hephzibah Mercy – Ezhumbu Seyoney Song Lyrics
Ezhumbu Seyoney Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Hephzibah Mercy
Ezhumbu Seyoney Christian Song Lyrics in Tamil
எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் (2)
Chorus
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கிப்போவதில்லை
கலக்கமடைந்தும்
மனமுறிவடைவதில்லை (2)
துன்பப்படுத்தப்பட்டும்
கைவிடப்படுவதில்லை
கீழே தள்ளப்பட்டும்
மடிந்துப்போவதில்லை (2)
1.யாக்கோபே இஸ்ரவேலே
உன்னை சிருஷ்டித்து
உருவாக்கியவரும் நானே (2)
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி அழைத்தேன்
நீ என்னுடையவன் (2)
2.தூசியை உதறிவிடு
உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்
கட்டுகளை அவிழ்த்து விடு
உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் (2)
விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும்
இனி உன்னை பின்தொடர்வதில்லை (2)
Ezhumbu Seyoney Christian Song Lyrics in English
Ezhumbu seiyoney
Vallamaiyai thariththukkol
Karthar periya kaariyam seithiduvaar(2)
Chorus
Eppakkam nerukkappattum
Odinkippovathillai
Kalakkamadainthum
Manamurivadaivathillai(2)
Thunbappaduththappattum
Kaividappaduvathillai
Keele thallappaddum
Madinthuppovathillai(2)
1.Yakobe isravalae
Unnai sirustithu
Uruvaakkiyavarum naanae(2)
Bayappadaathae unnai meetuk koonden
Peyar solli azhaiththen
Nee ennudaiyavan(2)
2.Thusiyai utharividu
Un alankara vasthirakkalai uduththikkol
Kattukalai avilththu vidu
Un alankara vasthirakkalai uduththikkol(2)
Viruthasathanamillathavanum Asuththanum
Ini unnai pinthodarvathillai(2)
Comments are off this post