I Love You Jesus – Sibison Song Lyrics
I Love You Jesus Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sibison.
I Love You Jesus Song Lyrics in Tamil
நான் உம்மை நேசிக்கிறேன்
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
அப்பா நான் உம்மை நேசிக்கிறேன்
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
பல்லவி:
ஐ லவ் யூ ஜீசஸ்,
ஐ லவ் யூ ஜீசஸ்,
ஐ லவ் யூ, லவ் யூ ஜீசஸ்
1.நீர் எனக்கு துணையாய் வராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் மரித்திருக்கும்
உள்ளத்தில் துன்பங்கள் பெருகையில்
நீரே என் ஆறுதல் ஆத்துமாவுக்கு
நீரே என் பலன், நீரே என் கோட்டை,
நீரே என் தஞ்சம்
2.நான் விழும்படி சத்துரு தள்ளினான்
கர்த்தரே எனக்கு உதவி செய்தீர்
மனுஷன் கல்லாலே அடிக்கப் போகையில்
நீரே என்னைக் காப்பாற்றினீர்
நீரே என் பலன், நீரே என் கோட்டை,
நீரே என் தஞ்சம்
3.நான் வானாந்தர வழியில் போகையில்
காண்கின்ற தேவன் நீரே வந்தீர்
நான் ஆதரவற்று இருக்கையிலே
யெகோவா தேவன் என் துணையாய் வந்தீர்
அப்பா நீரே என் பலன், நீரே என் கோட்டை,
நீரே என் தஞ்சம்
I Love You Jesus Song Lyrics in English
Naan ummai nesikkiren
Ummil magizhndhu kalikooruven
Appa naan ummai nesikkiren
Ummil magizhndhu kalikooruven
Chorus:
I love you Jesus,
I love you Jesus,
I love you, love you Jesus
1.Neer enakku thunaiyaai varaavittaal
En aathuma mounathil marithirukkum
Ullathil thunbangal perugaiyil
Neere en aaruthal aathumavukku
Neere en balan, neere en kottai,
Neere en thanjam
2.Naan vizhumbadi sathuru thallinaan
Karthare enakku uthavi seidheer
Manushan kallalae adikka pogaiyil
Neere ennai kaappattineer
Neere en balan, neere en kottai,
Neere en thanjam
3.Naan vaananthara vazhiyil pogaiyil
Kaankindra devan neere vandheer
Naan aatharavattu irukkaiyilae
Yehova devan en thunaiyaai vandheer
Appa neere en balan, neere en kottai,
Neere en thanjam
