Idhayamengum Puthiya Ragam Song Lyrics
Idhayamengum Puthiya Ragam Uthayamaagum Ooh Song Lyrics in Tamil and English From The Album Naesipaaya Vol 1 Sung By. Vijay Ebenezer.
Idhayamengum Puthiya Ragam Christian Song Lyrics in Tamil
இதயமெங்கும் புதிய ராகம்
உதயமாகும் ஓ.. என் அன்பே இனிய நேரம்
பார் என் நண்பனே நண்பனே
பார் என் தேவனே தேவனே
இந்நாள் நன்மை சேரும் நன்நாள் இன்று ஆகும்
கண்ணால் எம்மை பாரும்
இனி எந்தன் வேலை என்றும்
உம்மை பாடுவதே
1. வாழ்க்கை என்னும் தேரில் ஓடும்
கூட்டம் இங்கு நாளும் பாடும்
பாட்டெல்லாம் உம்மை வாழ்த்துமே
பொய்தை என்னும் நீரில் ஆடும்
பூக்கள் வந்து கூட்டம் போடும்
பூ போன்ற உம்மை பார்க்கவே
பிறக்கின்ற உயிரெல்லாம் படிக்கின்ற சொல்
தேவாதி தேவன் தான் அது தானே மெய்
இனி மேலும் மேலும் உம்மில் அன்பு கூடிடுமே
2. ஏக்கமுடன் அன்பை தேடும்
உள்ளங்களில் உண்மை ராகம்
நாள்தோறும் உம்மை தீண்டுமே
காக்க வந்த கருணை உள்ளம்
பார்க்க வந்தால் பாசம் பொங்கும்
நீர் தானே வாழ்வின் ஜீவனே
உதிகின்ற சூரியன் மதிக்கின்றவான்
ரசிக்கின்ற மனம் தந்த தேவன் தானே
இனி நாளும் நாளும் உந்தன் அன்பை தேடிடுவேன்
Idhayamengum Puthiya Ragam Christian Song Lyrics in English
Idhayamengum Puthiya Ragam
Uthayamaagum Ooh En Anbae Eniya Naeram
Paar En Nanbanae Nanbanae
Paar En Devanae Devanae
Ennaal Nanmai Seyrum Nanaal Endru Aagum
Kannaal Yemmai Paarum
Enni Enthan Vaellai Endrum
Ummai Paaduvathae
1. Vaazhkai Ennum Theyril Odum
Koottam Engu Naalum Paadum
Paatellaam Ummai Vaazhthumae
Poithai Ennum Neeril Aadum Neeril Aadum
Pookal Vanthu Koottam Podum
Poo Pondra Ummai Paarkkavae
Pirakindra Uyiraelellaam Padikindra Sol
Devaathi Devan Thaan Athu Thaanae Maei
Enni Maelum Maellum Ummil Anbu Koodidumey
2. Aekkamudan Anbai Theydum
Ullangalil Unmai Raagam
Naalthoorum Ummai Theendumae
Kaakka Vantha Karunnai Ullam
Parka Vanthaal Paasam Pongum
Neer Thaanae Vaazhvin Jeevanae
Uthikindra Soriyan Mathikindravaan
Rasikindra Manam Thantha Devan Thaanae
Enni Naalum Naalum Undhan Anbai Theydiduvaen
Keyboard Chords for Idhayamengum Puthiya Ragam
Comments are off this post