Idhu Theriyumaa Song Lyrics
Idhu Theriyumaa Unakku Theriyumaa Indha Unmai Unakku Theriyumaa Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 1 Sung By. Eva. Albert Solomon.
Idhu Theriyumaa Christian Song in Tamil
இது தெரியுமா ? உனக்கு தெரியுமா ?
இந்த உண்மை , உனக்கு தெரியுமா ?
இயேசு என்னும் நாமத்திலே ரட்சிப்பு உண்டு
இயேசு என்னும் நாமத்திலே விடுதலை உண்டு
இயேசு என்னும் நாமத்திலே வல்லமை உண்டு
இரட்சிப்பு உண்டு , விடுதலை உண்டு ,
அற்புதம் உண்டு , வல்லமை உண்டு
கைதட்டி நாம் பாடிடுவோம்
நடனமாடி ஸ்தோத்தரிப்போம்
கைகள் சரித்து வாழ்ந்திடுவோம்
பணிந்து குனிந்து ஆராதிப்போம்
1. இரையாதே என்று அதட்டினாரே
காற்றும் கடலும் கீழ்படிந்ததே
நமக்கெதிராய் எழும்பும் காற்றினை
அதட்டி அமைத்தல் தந்திடுவாரே
2. வெளியே வா என்று கூப்பிட்டாரே
மரித்த லாசரு உயிர்தெழுந்தானே
நம் சரீரத்தின் கட்டுகளிலெல்லாம்
கட்டவிழ்த்து விடுவிப்பாரே
3. எப்பத்தா என்று உரைத்தாரே
செவிடன் செவிகள் திறக்கப்பட்டதே
பூட்டப்பட்ட வாசல்களை
திறந்த வாசலை மாற்றிடுவாரே
தெரியுமே எனக்கு தெரியுமே
இந்த உண்மை எனக்கு தெரியுமே
Idhu Theriyumaa Christian Song in English
Idhu Theriyumaa? Unakku Theriyumaa?
Indha Unmai, Unakku Theriyumaa?
Yesu Yennum Naamathilae Ratchipu Undu
Yesu Yennum Naamathilae Viduthalai Undu
Yesu Yennum Naamathilae Vallamai Undu
Ratchipu Undu, Viduthalai Undu,
Arputham Undu, Vallamai Undu
Kaithatti Naam Paadiduvom
Nadanamaadi Sthotharipom
Kaigal Asarithu Vaazhthiduvom
Paninthu Guninthu Aaraathipom
1. Iraiyaathae Yendru Athatinaarae
Kaatrum Kadlum Kizhpadinthathae
Namaketheraai Yezhumbum Kaatrinai
Athati Amaithal Thanthiduvaarae
2. Velliyae Vaa Yendru Kupitaarae
Maritha Lazaru Uyirthezhunthaanae
Nam Sarirathin Kattugallellam
Katavizhthu Viduvipaarae
3. Yeptha Endru Uraithaarae
Sevidan Sevigal Thirakapattathae
Pootapatta Vaasalgalai
Tirantha Vaasalaai Maatriduvaarae
Theriyumae Yenakku Theriyumae
Intha Unmai Yenakku Theriyumae
Keyboard Chords for Idhu Theriyumaa
Comments are off this post