Immanuel Immanuel Unnodu Kooda Vaazhgiraar Song Lyrics

Emmanuel Emmanuel Unnodu Kooda Vaazhgiraar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song

Emmanuel Emmanuel Unnodu Kooda Vaazhgiraar Song Lyrics in Tamil

எம்மானுவேல் எம்மானுவேல்
உன்னோடு கூட வாழ்கிறார்
இரவும் பகலும் வாழ்கிறார்
தெய்வம் உன்னில் என்றும் வாழ்கிறார்

1. ஆகாயமெங்கும் தேடாதே நீ
ஆழியும் மண்ணிலும் தேடாதே நீ
கருணையின் நாதன் அன்பு சொரூபன்
என்றும் உந்தன் கூட உண்டு
இன்று உந்தன் உள்ளத்தை
நீ திறந்தாலே
என்றும் என்றும் இயேசு
உந்தன் கூட வாழ்வார்

2. பூமியில் தனிமை என்றெண்ணாதே நீ
துயரம் ஒன்றொன்றாய் அழுது ஏங்காதே நீ
நேசனாக ஆறுதலாக தெய்வம்
என்றும் கூட உண்டு
இன்று உந்தன் உள்ளத்தை
நீ திறந்தாலே
என்றும் என்றும் இயேசு
உந்தன் கூட வாழ்வார்

Emmanuel Emmanuel Unnodu Kooda Vaazhgiraar Song Lyrics in English

Emmanuel Emmanuel
Unnodu Kooda Vaazhgiraar
Iravum Pagalum Vaazhgiraar
Deivam Unnil Endrum Vaazhgiraar

1.Aagaayamengum Thedaadhe Nee
Aazhiyum Mannilum Thedaadhe Nee
Karunaiyin Naadhan Anbu Soruban
Endrum Undhan Kooda Undu
Indru Undhan Ullaththai
Nee Thirandhaale
Endrum Endrum Yesu
Undhan Kooda Vaazhvaar

2.Boomiyil Thanimai Endrennadhadhe Nee
Thuyaram Ondrondraai Azhudhu Yaengaadhe Nee
Nesanaga Aarudhalaaga Deivam
Endrum Kooda Undu
Indru Undhan Ullaththai
Nee Thirandhaale
Endrum Endrum Yesu
Undhan Kooda Vaazhvaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post