Mosus Jorden – Inai Illaa Dhevan Song Lyrics
Inai Illaa Dhevan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Mosus Jorden, Anitta
Inai Illaa Dhevan Christian Song Lyrics in Tamil
இணை ஏதும் இல்லாத
திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
சருவதிகாரா!
நிகர் ஏதும் இல்லாத
ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற
கிறிஸ்தேசு ராஜா!
1.உடன்படிக்கை நினைத்து
தம் ஜனத்தை விடுவித்த
உன்னத ஆதி தேவா யேகோவா!
வனாந்திரத்தில் நடத்தி மன்னாவால் போஷித்து (2)
சமுகம் முன் செல்லும் என்று வாக்குறுதி அளித்தார் (2)
2.மண்ணுயிர் மீட்கவே மனிதனாய் பிறந்த
மன்னரின் மன்னவா மாதேவா!
மன்னிப்பும் மீட்பும் நித்திய வாழ்வும் (2)
நிச்சயம் என்று கூறி நம்பிக்கை அளித்தார் (2)
3.ஆவியில் அனல் மூட்டி அச்சாரமாக நிற்கும்
பரிசுத்த ஆவி தேவா துணையாளா!
சத்தியத்தில் நடத்தி வாக்கினால் போஷித்து (2)
என்றும் நம்முடன் என்று வாக்குறுதி அளித்தார் (2)
இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற சருவதிகாரா!
நிகர் ஏதும் இல்லாத ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற கிறிஸ்தேசு ராஜா!
Inai Illaa Dhevan Christian Song Lyrics in English
Inai eathum illaatha
Thiriyega thevanaam
Saruvaththai aalukindra
Saruvathigaraa!
Nigar eathum illaatha
Ore oru thevanaam
Saruvaththai aalukindra
Kiristhesu raajaa
1.Udanpadikkai ninaiththu
Tham janaththai aathi thevaa yegovaa
Vanaantharaththil nadaththi mannaavaal poshiththu-2
Samugam mun sellum endru vaakkuruthi aliththaar-2
2.Mannuyir meetgave manithanaai pirantha
Mannarin mannva maa thevaa!
Mannippum meetpum niththiya vaazhvum-2
Nichchayam endru koori nampikkai aliththar-2
3.Aaviyil anal mootti achchaaramaaga nirkum
Parisuththa aavi thevaa thunaiyaalaa
Saththiyaththil nadaththi vaakkinaal poshiththu-2
Endrum nammudan endru vaakkuruthi aliththar-2
Inai eathum illaatha Thiriyega thevanaam
Saruvaththai aalukindra Saruvathigaraa!
Nigar eathum illaatha Ore oru thevanaam
Saruvaththai aalukindra Kiristhesu raajaa
Comments are off this post