Innoru Vaaipu – Altrin SH Song Lyrics
Innoru Vaaipu Ethanai Thooram Varuveer Kapaatra Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Altrin SH.
Innoru Vaaipu Christian Song Lyrics in Tamil
எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற
எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க
மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்
உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்
நீர் நீரே ஆண்டவரே
என்னை மன்னியும் ஆண்டவரே
பாவத்தை வெறுத்த நீர் பாவி என்ன வேறுகளையே
கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தீரே
உம் சித்தம் செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்புத்தாரும்
உம் துணையோடு இந்த உலகத்தை ஜெயிக்கணுமே (2)
1. மந்தை விட்டு விலகி சென்றேன்
தேடி வந்து என்னை தோளில் சுமந்தீர் (2)
கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன் (2)
வருத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிட்டீரே – நீர்
2. குழப்பங்களால் குழம்பி நின்றேன்
தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர் (2)
பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப்பார்க்குதே (2)
உண்மைக்கு உருவம் நீர் என்னை இழுத்து கொள்ளுமே – நீர்
Innoru Vaaipu Christian Song Lyrics in English
Ethanai Thooram Varuveer Kapaatra
Evalavu Mile Nadapeer Karaiserka
Maranthalum Ummai Maruthalithalum
Ummai Thedamal Ulagathai Thedi Alainthalum
Neer Neerea Andavarea
Ennai Manniyum Andavarea
Paavathai Verutha Neer Paavi Enna Verukalayea
Kobithalum Neer En Appa Endru Arivitherea
Um Sitham Seiya Enaku Innoru Vaaiputharum
Um Thunaiyodu Intha Ulagatha Jeikanumea (2)
1. Manthai Vittu Vilagi Sendren
Theadi Vanthu Ennai Tholil Sumantheer (2)
Kobathil Irupeer Endru Bayanthu Irunthen (2)
Varuthathodu Iruntheerea Anaithu Muthamiteerea – Neer
2. Kulapangalal Kulambi Nidren
Thelivin Aavianavar Theadi Vantheer (2)
Poiyana Kaariyangal Ennai Ilukaparkuthea (2)
Unmaiku Uruvam Neer Enai Iluthukolumea – Neer
Comments are off this post