Irakkathin Iswaryamae Christian Song Lyrics
Irakkathin Iswaryamae Yesappa Ummai Pola Dheivam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Premkumar Paulsingh.
Irakkathin Iswaryamae Christian Song Lyrics in Tamil
இரக்கத்தின் ஐசுவரியமே இயேசப்பா
உம்மைப்போல தெய்வம் யாரும் இல்லப்பா
நீர் அன்பு நிறைந்தவர்
நீர் இரக்கம் நிறைந்தவர்
மனதுருக்கம் நிறைந்தவர் இயேசுப்பா
1. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணைக்காதவர்
தேவரீர் என் விளக்கை ஏற்றிடுவிட்டீர்
இருளை வெளிச்சமாக மாற்றிடுவிடடீர்
2. அடுப்பின் கரி போல குப்பையாக இருந்தேன்
மிதிபட ஏதுவாக புழுதியிலே கிடந்தேன்
அலங்கரித்த புறாவின் சிறகு போல
பசும் பொன்னிறமாக என்னை மாற்றினீரே
3. பயந்து ஓடிப்போன மோசேயை
திரும்பவும் பயன்படுத்தின தெய்வம் நீர்
திரும்பவும் என் மேன்மையை பெருகப் பண்ணி
மறுபடியும் என்னை தேற்றுனீரே
Irakkathin Iswaryamae Christian Song Lyrics in English
Irakkathin Iswaryamae Yesappa
Ummai Pola Dheivam Yarum Illappa
Neer Anbu Nirainthavar
Neer Irakkam Nirainthavar
Manathurukkam Nirainthavar Yesappa
1. Nerintha Naanalai Murikkaathavar
Mangi Yeriyum Thiriyai Anikkaathavar
Dhevareer En Vilakkai Aetriviteer
Irulai Velichamaga Maatriviteer
2. Aduppin Kari Pola Kuppaiyaga Irunthen
Midhipada Aedhuvaga Puzhuthiyilae Kidanthaen
Alangaritha Puravin Siragu Pola
Pasumpom Niramaga Mattrineerae
3. Bayanthu Odipona Moseyai
Thirumbavum Bayanpaduthina Devan Neer
Thirumbavum En Menmaiyai Perugapani
Marubadiyum Ennai Thetrineerae
Comments are off this post