Irukindravaraaga Irukindrirae Song Lyrics
Irukindravaraaga Irukindrirae Naetrum Endrum Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
Irukindravaraaga Irukindrirae Christian Song in Tamil
இருக்கின்றவராக இருக்கின்றீரே
நேற்றும் இன்றும் மாறாதவர் 2
இருந்தவர் இருக்கின்றவர் (2)
வருகிறவருமாகிய கர்த்தாவே மீண்டும்
வரப்போகின்ற மேசியாவே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. கண்மணிபோல என்னைக் காப்பவர் நீரே
கழுகைப்போல என்னைச் சுமப்பவர் நீரே (2)
உம்மைத் தவிர உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப்போல உம்மைப் போல தெய்வம் வேறில்லை
2. தனிமையானவர்க்கு, வீடுவாசல் தருகிறீர்
கட்டுண்டவர்களை விடுவிப்பவர் நீரே
உம்மைத் தவிர (2) வேறொருவரும் இல்லை
உம்மைப்போல (2) தெய்வம் வேறில்லை
3. என் கண்ணீரை துடைப்பவர் நீர்
என் காயம் கட்டுபவர் நீர்
என்னை ஆற்றுபவர் நீர்
என்னை தேற்றுபவரும் நீர்
4. என்னை கண்டவர் நீரே
என்னை அறிந்தவர் நீரே
என்னை புரிந்தவர் நீரே
என்னை தெரிந்து கொண்டீரே
5. என்னைக் குயவனைப் போல வனைந்திடுவீரே
ஒரு மேய்ப்பனைப் போல நடத்திடுவீரே
தாய் தந்தையைப் போல் என்னை தாங்கிடுவீரே
நல்ல நண்பனைப் போல என்னை நேசிப்பிரே
Irukindravaraaga Irukindrirae Christian Song in English
Irukindravaraaga Irukindrirae
Naetrum Endrum Maarathavar
Erunthavar Crukindravar
Varugiravarumaagiya Karthaavae Meendum
Varapogindra Messiyavae
Alleluya Alleluya
Alleluya Alleluya
1. Kanmaipola Ennai Kaapavar Neerae
Kazhugaipola Ennai Sumapavar Neerae
Ummai Thavira(2) Veroruvarum Ellaiyae
Ummai Pola(2) Deivam Vacrillai
2. Thanimaiyaanavarkku Veeduvaasal Tharugindreer
Kattundavargalai Viduvipavar Neerae
Ummai Thavira Vaeracoruvarum Ellai
Ummai Pola Deivam Vaerillai
3. En Kanneerai Thudaipavar Neer
En Kaayam Katubavar Neer
Ennai Aatrubavar Neer
Ennai Theytrubavar Neer
4. Ennai Kandavar Neerae
Ennai Arivithavar Neerae
Ennai Purinthavar Neerae
Ennai Theyrinthu Kondeerae
5. Ennai Kuyavanai Pola Vanainthiduveerae
Oru Meippanai Pola Nadathiduveerae
Thaai Thanthaiyai Pola Ennai Thaangiduveerac
Nalla Nanbanai Pola Ennai Naesiperae
Keyboard Chords for Irukindravaraaga Irukindrirae
Comments are off this post