Isaac Joe – Nesikkiraen Song Lyrics
Nesikkiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isaac Joe
Nesikkiraen Christian Song Lyrics in Tamil
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
நேசிக்கிறேன் ஏசுவே உம்மை
மனதின் குழப்பம் மிகுதியால்
வெட்கம் சூழ்ந்ததால்
ஒதுங்கி நின்றேன் ஏசுவே
ஆனாலும் உதறிவிடாமல்
மரித்த என்னையும்
நீர் தேடி வந்தீரே ஏசுவே – நேசிக்கின்றேன்
எந்தன் வாழ்வின் நேர்ந்த
காரியங்கள், அதன் உண்மை
சூழ்நிலைகள், அதனால் நான்
சுமக்கும் வேதனையையும்
ஏசுவே நீர் ஒருவர் மட்டுமே
அறிய முடியுமே அதனால் தான்
நீர் என்னை நினைத்தீர – நேசிக்கின்றேன்
Nesikkiraen Christian Song Lyrics in English
Nesikkindraen Nesikkindraen
Nesikkiraen iyesuve ummai
Manthin kuzhappam miguthiyaal
Vetkam soozhnthathaal
Othungi nindren iyesuve
Aanalum uthari vidamal
Mariththa ennaiyum
Neer thedi vantheere iyesuve – Nesikkindraen
Enthan vazhvin nerntha
Kariyangal athan unmai
Soozhnilaigal athanal naan
Sumakkum vethanaiyaiyum
Iyesuve neer oruvar mattume
Ariya mudiyume athanal thaan
Neer ennai ninaitheere – Nesikkindraen
Comments are off this post