Isac Daniel – Uyir Enge Endru Song Lyrics

Uyir Enge Endru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isac Daniel

Uyir Enge Endru Christian Song Lyrics in Tamil

உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன்.
சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன்

என் சொந்தம் இயேசையா என் ஜீவன் இயேசையா
நீரின்றி அணுவேதும் அசையாதையா

1.என்னோட சரீரமெல்லாம் உம்மோட இரத்தமையா
நான் வாங்கும் மூச்சிக்காற்று நீர் தந்த ஜீவனையா… (2)
நான் அல்ல எனக்குள்ளே நீர் தானே வாழுகிறீர்
நீரின்றி என்னால் ஒன்றும் முடியாதையா இயேசையா…(2)

2.மண்ணாக நான் கிடந்தேன் யாருக்கும் வாய்ப்பில்லை
மண்ணையா நானும் கூட எனக்கந்த மேன்மையில்லை…(2)
நீர் என்னை தொட்டதினால் மனிதனாய் மாறிவிட்டேன்
நீர் தானே என்னை ஆளும் எஜமானன் இயேசையா..(2)

3.பொண்ணோடும் பொருளும் வேண்டாம் உம்பாதம் போதுமையா
கண்ணோடு இமை போல எந்நாளும் காத்தீரையா….. (2)
உம்மாலே உருவானேன் மரணமே எனக்கில்லை
மரித்தாலும் உம்மோடு நான் வாழ்வேன் இயேசையா…(2)

Uyir Enge Enru Christian Song Lyrics in English

Uyir enge endru ennai yarum kettalum
Naan unthan perai mattum thane solluven
Sontham enge endru ennai yarum kettalum
Naan ummil thane sontham kondu vazhkiren

En sontham yesaiyya en jeevan yesaiyya
Neerindri anuvethum asaiyathaiya

1.Ennoda sareeramellam ummode iraththamaiyya
Naan vangum moochu katru neer thantha jeevanaiya-2
Naan alla enakkulle neer thane vazhukireer
Neerindri ennaal ondrum mudiyathaiya yesaiyya -2

2.Mannaga naan kidanthen yarukkum vayppillai
Mannaiyya naanum kooda enakkantha menmaiyillai-2
Neer ennai thottathinaal manithanai mari vitten
Neer thaane ennai aalum ejamaan yesaiyya-2

3.Ponnodum porulum vendaam um patham pothumaiya
Kannodu imai pola ennalum katheeraiyya-2
Ummale uruvaanen maraname enakkillai
Marithaalum ummodu naan vazhven yesaiyya-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post