Isravelin Thuthigalil
Isravelin Thuthigalil – English Version
Isravelin Thuthigalil Vaasam Seiyum
Engal Dhevan Neer Parisutharea -2 Oh..Hoo..
Vaakugal Pala Thanthu Azhaithu Vantheer
Oru Thanthai Pola Emmai Thooki Sumantheer -2
Eni Neer Maathiramae…Neer Maathiramae
Neer Maathiramae Engal Sonthamaneer
Ummai Aarathipom Aarparipom
Um Naamathinaal Entrum Jeyam Edupom
1. Ethirkaalam Illaamal Yenghi Nintrom
Kaalathai Padaithavar Thedi Vantheer -2
Siraiyiruppai Maatri Thantheer
Sirumaiyin Janam Emmai Uyarthi Vaitheer -2
2. Seng Kadalai Kandu Sornthu Ponom
Yordanin Nilai Kandu Anji Nintrom -2
Payappadathea Munselkiren
Entruraithu Emmai Nadathi Vantheer -2
3. Ethiriyin Padai Emmai Soolum Pothu
Ongiya Puyam Kondu Yutham Seitheer -2
Paada Seitheer Thuthikka Seitheer
Ericovin Mathilkalai Idikka Seitheer -2
Isravelin Thuthigalil – Tamil Version
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -2 ஓ..ஹோ …..
வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் -2
இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்-2
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் -2
2. செங் கடலை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் -2
பயப்படாதே முன்செல்கிறேன்
என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் -2
3. எதிரியின் படை எம்மை சூழும் போது
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் -2
பாட செய்தீர் துதிக்க செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்க செய்தீர் -2
Keyboard Chords for Isravelin Thuthigalil Vaasam Seiyum
Comments are off this post