Ithana Kiruba – Bro.Raja Song Lyrics

Ithana Kiruba Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro.Raja.

Ithana Kiruba Song Lyrics in Tamil

எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பா
எனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா

ஏன் இயேசப்பா
எதற்கு இயேசப்பா
புரியல இயேசப்பா
புரிஞ்சும் வாழல இயேசப்பா

எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பா
எனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா

1.யோசேப்பை போல நானும் இல்ல இயேசப்பா
தானியல் போல நானும் இல்ல இயேசப்பா
ஆனாலும் உன் கிருபை என் மேல வந்ததினால்- 2

உமக்கு உகந்த பாத்திரமாய் மாற்றினீரையா
உமக்குள் வாழும் கிருபையை எனக்குள் ஊற்றினிறையா

ஏன் இயேசப்பா
எதற்கு இயேசப்பா
புரியல இயேசப்பா
புரிஞ்சும் வாழல இயேசப்பா

2.ஜெப ஆவி என் மேல இல்ல இயேசப்பா
துதியின் ஆவி என் மேல இல்ல இயேசப்பா

ஆனாலும் உன் கிருபை என் மேல வந்ததினால்-2

துதிக்க ஜெபிக்க வைத்து என்னை அழகு பார்க்கிறீர்
துதிக்கும்போது உந்தன் மகிமை விளங்க செய்கிறீர்

ஏன் இயேசப்பா
எதற்கு இயேசப்பா
புரியல இயேசப்பா
புரிஞ்சும் வாழல இயேசப்பா

3.அன்னாள போல நானும் இல்ல இயேசப்பா
ஆகார போல நானும் இல்ல இயேசப்பா

ஆனாலும் உம் கிருபை என் மேல வந்ததினால்-2

அற்பமான அழுகை கூட அர்த்தமானதே
அனுதினமும் உந்தன் தயவை பாட செய்தது

இனி வாழுவேன் இயேசப்பா
உமக்காய் ஜீவிப்பேன் இயேசப்பா
உம்மைப் போற்றுவேன் இயேசப்பா
உம்மை உயர்த்துவேன் இயேசப்பா

Ithana Kiruba Song Lyrics in English

Enakku Mattum Ithanai Kirubai Yaen Yesappa
Enakku Mattum Ithanai Maenmai Yaen Yesappa
Yaen Yesappa
Edharkku Yesappa
Puriyala Yesappa
Purinjum Vaalala Yesappa

Enakku Mattum Ithanai Kirubai Yaen Yesappa
Enakku Mattum Ithanai Maenmai Yaen Yesappa
Yoseppai Pola Naanum Illai Yesappa
Dhaniel Pola Naanum Illai Yesappa
Aanaalum Um Kirubai En Maela Vanthadhinaal (2)

Umakku Ugandha Paathiramaai Maattrineeraiyaa
Umakul Vaalum Kirubaiyai Enakku Utrineeraiyaa

Yaen Yesappa
Edharkku Yesappa
Puriyala Yesappa
Purinjum Vaalala Yesappa

Jeba Aavi En Maela Illai Yesappa
Thuthiyin Aavi En Maela Illai Yesappa
Aanaalum Um Kirubai En Maela Vanthadhinaal (2)
Thuthikka Jebikka Vaithu Ennai Azhagu Paarkireer
Thuthikkum Pothu Undhan Magimai Vilanga Seikireer

Yaen Yesappa
Edharkku Yesappa
Puriyala Yesappa
Purinjum Vaalala Yesappa

Annaalai Pola Naanum Illai Yesappa
Aagaarai Pola Naanum Illai Yesappa
Aanaalum Um Kirubai En Maela Vanthadhinaal (2)
Arpamaana Alugai Kooda Arthamaanadhae
Anudhinamum Undhan Thayavai Paada Seithadhae

Ini Vaaluvaen Yesappa
Umakkaai Jeevippaen Yesappa
Ummai Potruvaen Yesappa
Ummai Uyarthuvaen Yesappa

Advertisement