Ithu Eapadi Aagum Song Lyrics
Ithu Eapadi Aagum Entu Theriyumaa Thaevanaal Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
Ithu Eapadi Aagum Song Lyrics in Tamil
இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே – 4
இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடும்
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே – 2
அல்லேலூயா பாடுவோம்
கைகள் தட்டி போற்றுவோம்
நடமாடித் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா…. – 2
1. தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக – 2
2. கசந்த மராவின் தண்ணீரை
மாற்றினீரே மதுரமாக
3. தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
நிறைத்தாரே மகிமையாக
Ithu Eapadi Aagum Song Lyrics in English
Ithu Eppati Aakum Entu Theriyumaa
Thaevanaal Ellaam Koodumae – 4
Ithu Eppati Aakum Entu Theriyumaa
Thaevanaal Ellaam Koodumae
Koodum Ellaam Koodum
Thaevanaal Ellaam Koodum
Koodum Ellaam Koodum
Vaarththaiyaal Ellaam Koodumae
Allaelooyaa Paaduvom
Kaikal Thatti Porruvom
Nadamaatith Thuthippom
Allaelooyaa Allaelooyaa….
1. Thanneerai Thiraatcha Rasamaaka
Maattinaarae Suvaiyaaka
2. Kasantha Maraavin Thannnneerai
Maattineerae Mathuramaaka
3. Thanneeraal Varannda Pallaththaakkai
Niraiththaarae Makimaiyaaka
Keyboard Chords for Ithu Eapadi Aagum
Comments are off this post