Ivarae Perumaan Christmas Song Lyrics
Ivarae Perumaan Mattap Paer Alavae Poomaan Ivarae Perumaan Kavalaik Kidangoduth Thariyaar Tamil Christmas Song Lyrics.
Ivarae Perumaan Christian Song Lyrics in Tamil
இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் -இவரே பெருமான்
1. கவலைக் கிடங்கொடுத் தறியார் -வேறு
பவவினை யாதுமே தெரியார்
இப்புவனமீது நமக்குரியார் -இவரே
2. குருடர்களுக் குதவும் விழியாம் -பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் -தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் -இவரே
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி -சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி -எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி -இவரே
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் -இவரே
5. அலகை தனை ஜெயித்த வீரன் -பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன்
விண்ணுலகு வாழ் தேவ குமாரன் -இவரே
6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் -அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் -நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் -இவரே
Ivarae Perumaan Christian Song Lyrics in English
Ivarae Perumaan , Mattap
Paer Alavae Poomaan -Ivarae Perumaan
1. Kavalaik Kidangoduth Thariyaar -Vaetru
Pavavinai Yaathumae Theriyaar
Ippuvanameethu Namakkuriyaar -Ivarae
2. Kurudarkaluk Kuthavum Viliyaam -Pavak
Karuma Irulai Neekkum Oliyaam -Theyvam
Irukkun Thalanjal Vaasal Valiyaam -Ivarae
3. Palapinni Theerkkum Parikaari -Sollum
Valamaiyil Mikka Vipakaari
Ekkulaththukkum Nalla Upakaari -Ivarae
4. Aranj Seyvathinil Oru Siththan -Kodu
Maramvidu Pavarkkarul Muththan -Ingae
Iranthork Kuyireeyum Karththan -Ivarae
5. Alakai Thanai Jeyiththa Veeran -Pava
Ulakai Ratchiththa Elirpaeran
Vinnnulaku Vaal Thaeva Kumaaran -Ivarae
6. Ponnulakath Thanilvaal Yokan -Arul
Thunna Ulakil Nanmaith Thaekan -Nampaal
Thannai Yaliththa Or Thiyaakan -Ivarae
Comments are off this post