Iyarkaiyae – Praiselin Stephen Song Lyrics

Iyarkaiyae Unnai Padaithavar Inithaai Thuyilgirar Innaiyila Nanmai Seibavar Tamil Christmas Song Lyrics Sung By. Praiselin Stephen.

Iyarkaiyae Christian Song Lyrics in Tamil

இயற்கையே உன்னை படைத்தவர்
இனிதாய் துயில்கிறார்
இணையிலா நன்மை செய்பவர்
இனிதாய் துயில்கிறார் (2)

சமாதானம் தரும் இயேசு இவர்தான்
சமாதானம் தருவார் இயேசு உண்மையாய்

1. சோகம் ஏன் வருத்தம் ஏன்
சமாதானம் தருவரே
இந்த உலகை படித்தவர்
பசுமையே மாற பசுமையே (2)
இந்த கிறிஸ்துமஸ் மரத்தைப்போல்
இனி வருமே வாழ்வில் பசுமையே

2. வந்தோம் தந்தையே
நன்மையால் நிரப்புமே
வாழ்வை புதிதாக்கியே
இனிமையே மாற இனிமையே (2)
இந்த கிறிஸ்துமஸ் நாளிலே
நாங்கள் வந்தோம் தாரும் இனிமையே

Iyarkaiyae Christian Song Lyrics in English

Iyarkaiyae Unnai Padaithavar
Inithaai Thuyilgirar
Innaiyila Nanmai Seibavar
Inithaai Thuyilgirar (2)

Samathanam Tharum Yesu Evarthaan
Samathanam Tharuvar Yesu Unmaiyaai

1. Sogam Yen Varutham Yen
Samathanam Tharuvarae
Intha Ulagai Padithavar
Pasumiyae Mara Pasumiyae (2)
Intha Christmas Marathaipol
Inni Varumae Vazhvil Pasumiyae

2. Vanthom Thanthaiyae
Nanmaiyal Nirapumae
Vazhvai Puthithakiyae
Inimiyae Mara Inimiyae (2)
Intha Christmas Nazhilae
Nangal Vanthom Thaarum Inimaiyae

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post