Jacob Arul – Nadriulla Idhyathodu Song Lyrics
Nadriulla Idhyathodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jacob Arul
Nadriulla Idhyathodu Christian Song Lyrics in Tamil
நன்றியுள்ள இதயத்தோடு
நல்லவரை துதிக்கிறேன்
நன்றியுள்ள வார்த்தைகளால்
சொல்லி சொல்லி மகிழ்கிறேன்-2
அல்லேலுயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உயர்த்தி பாடுவேன்-நா
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உரக்க சொல்லுவேன்
சொந்தம் விட்டு பந்தம் விட்டு
ஓடி வந்தேன் நான்
நல்ல செய்தி உங்களுக்கு
சொல்ல போறேன் நான்-2
வீடு இல்லா கிராமத்தை
நான் பார்த்திருக்கிறேன்
உணவு இல்லா மனிதரோடு
பேசி இருக்கிறேன்-2
கல்லாமையும் இல்லாமையாய்
மாற்றி தந்தீங்க
அழிந்து போகும் ஆத்துமாவை
மீட்க(காக்க) செய்தீங்க
Nadriulla Idhyathodu Christian Song Lyrics in English
Nandriyulla ithayaththodu
Nallavarai thuthikkiren
Nandriyulla vaarththaigalaal
Solli Solli magizhkiren-2
Alleluya alleluya endru solliye
Appa unga namaththai uyarththi paaduven-Naa
Alleluya alleluya endru solliye
Appa unga namaththai urakka solluvean
Sontham vittu pantham vittu
Odi vanthen naan
Nalla seithi ungalukku
Solla poren naan -2
Veedu illa kiraamaththai
Naan paarththirukkiren
Unavu illa manitharodu
Pesi irukkiren-2
Kallaamaiyum illaamaiyaai
Maatri thanthinga
Azhinthu pogum aaththumaavai
Meetga(Kakka) seitheenga
Comments are off this post