Jacob Jayaraj – En Thaayinum Melaanavar Song Lyrics
En Thaayinum Melaanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jacob Jayaraj
En Thaayinum Melaanavar Christian Song Lyrics in Tamil
என் தாயினும் மேலானவர்
என் தந்தையிலும் மேலானவர்
என் அப்பா உம் தோளினில் சாயுவேன்
என் அப்பா நான் அனாதை ஆவதில்லை
1.என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்
என் குறைவுகள் யாவையும் சொல்லும் முன்னே
என் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே
2.என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டீர்
என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்
என் வருமையை நீக்கவே பலியானீர்
என்னை உயர்த்த தாழ்ந்தவரே
என் அப்பா உம் கரங்களில் ஆணியோ
என் அப்பா உம் சிரசினில் முள்முடியா
En Thaayinum Melaanavar Christian Song Lyrics in English
En Thaayinum Melaanavar
En Thandhaiyilum Melaanavar
En Appa Um Tholinil Saayuven
En Appa Naan Anaadhai Aavadhillai
En Thaayin Karbatthil Kaappatrineer
Oru Thandhaiyaypola Irangugindreer
En Kuraivughal Yaavaiyum Sollum munnae
En Thevaigal Anaithayum Arindhavarae
En Viyadhighal Rogangal Theerthuvitteer
En Paavangal Saabangal Neekkivitteer
En Varumaiyay Neekkave Baliyaaneer
Ennai Uyartha Thaazhndhavare
En Appa Um Karangalil Aaniyoe
En Appa Um Sirasinil Mulmudiyaa
Comments are off this post