Jairus Manova – Undhan Karuniyathaal Song Lyrics

Undhan Karuniyathaal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jairus Manova

Undhan Karuniyathaal Christian Song Lyrics in Tamil

உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,
உந்தன் அன்பினால் என்னை தேற்றினீர்

இயேசுவே, உந்தன் அன்பு
எந்தன் வாழ்வினில் என்றும் போதுமே -2

தாயின் அன்பில் மேலானது உந்தன் அன்புவே,
தகப்பன் அன்பு ஈடாகாது உந்தன் அன்புவே -2

கஷ்டம், நஷ்டம் வந்து என்னை நெருக்கினாலும்,
வியாதி, துக்கம் வந்து என்னை சூழ்ந்து கொண்டாலும் -2

உற்றார் உறவினர் என்னை வெறுத்தாலும்,
உலகம் மாமிசம் என்னை அழித்தாலும் -2

வேலை ஸ்தளத்தில் என்னை வெறுத்தாலும்,
புறம் கூறி என்னை பேசினாலும் -2

Undhan Karuniyathaal Christian Song Lyrics in English

Undhan karuniyathaal ennai anaitheer,
Unthan anbinal ennai thetrineer

Yesuve, unthan anbu
Enthan vaazvinil endrum pothume-2

Thaayin anbil melaanadhu unthan anbuve,
Thagappan anbu eedaagaadhu unthan anbuve-2

Kashtam, nashtam vandhu ennai nerukkinalum,
Viyathi, thukkam vandhu ennai soozhndhu kondaalum -2

Utraar uravinar ennai veruththaalum,
Ulagam maamisam ennai azhiththaalum -2

Velaistthalathil ennai veruththaalum,
Puram koori ennai pesinaalum -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post