Jasper Shine – Yahovah Yireh Song Lyrics

Yahovah Yireh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jasper Shine

Yahovah Yireh Christian Song Lyrics in Tamil

உம் நாமம் சொல்ல சொல்ல
சூழ்நிலைகள் மாறிடுதே
உம் நாமம் சொல்ல சொல்ல
எதிராய் நிற்கும் தடைகள் உடைந்திடுதே
உம் நாமம் சொல்ல சொல்ல
கவலைகள் மறைந்திடுதே
உம் நாமம் சொல்லும் போதே
எரிகோக்கள் இடிந்திடுதே

என் தேவைகளின் மேல்
என் தேவை நீர்தானே
நான் தூரம் போனாலும்
என் கூட இருப்பவர் நீர்
என் தோல்விகளின் மேல்
என்னை தேற்றும் கீதம் நீர்
என் தாகம் தீர்க்கும் வற்றாத
ஜீவ தண்ணீர் நீரே

யெகோவா யீரே என் தேவை யாவுமே
நீர் சந்திப்பீரே
அதில்(இனி) மாற்றம் இல்லையே
யெகோவா ஷாலோம் என் சமாதானமே
இனி கவலை இல்லையே
களிப்போடு நான் பாடிடுவேன் -2

ஒ ஓ ஓ ஓஓஓஓஓ
ஒ ஓ ஓ ஓஓஓஓஓ

உம் நாமம் சொல்ல சொல்ல
யோர்தானும் பிளந்திடுதே
உம் நாமம் சொல்ல சொல்ல
அக்கினியும் பற்றுவதில்லை
உம் நாமம் சொல்ல சொல்ல
காயங்கள் ஆறிடுதே
உம் நாமம் சொல்லும் போதே
கரம் பிடித்து நடத்துகிறீர்

என் கரம் பிடித்திடுவீர்
காயங்கள் ஆற்றிடுவீர்
கலங்காதே என்று சொல்லி
காலமெல்லாம் காப்பீர் -2

Yahovah Yireh Christian Song Lyrics in English

Um namam solla solla
Soolnilaigal mariduthe
Um namam solla solla
Ethiraai nirkum thadaigal udainthiduthe
Um namam solla solla
Kavalaigal marainthiduthe
Um naamam sollum pothe
Erigokkal Idinthiduthe

En thevaigalin mel
En thevai neerthaane
Naan thooram ponalum
En kooda iruppavar neer
En tholvigalin mel
Enai thetrum geetham neer
En thagam theerkkum vatraatha
Jeeva thanneer neere

Yahovah Yireh En thevai yaavume
Neer santhippeere
Athil(Ini) matram illaiye
Yahovah shalom en samathaname
Ini kavalai illaiye
Kalippodu naan padiduven -2

Oh Oh Oh Oh Ohhhho
Oh Oh Oh Oh Ohhhho

Um namam solla solla
Yorthaanum pilanthiduthe
Um namam solla solla
Akkiniyum pattruvathilla
Um namam solla solla
Kayangal aariduthe
Um naamam sollum pothe
Karam pidiththu nadathukireer

En karam pidithiduveer
Kayangal aatriduveer
Kalangathe endru solli
Kaalamellam kaappeer-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post