Jaya Jerson – Ennai Azhaithavarae Song Lyrics
Ennai Azhaithavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jaya Jerson
Ennai Azhaithavarae Christian Song Lyrics in Tamil
என்னை அழைத்தவரே
என்னை அறிந்தவரே
உம்மை நான் நேசிப்பேன்
முழு மனதோடும்
முழு பெலத்தோடும்
உம்மை ஆராதிப்பேன்-2
1.தாயின் கருவில்
என்னைக் கண்டவர் நீரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவர் நீரே -2
பெரும் காற்றுக்கும்
பெரும் மழைக்கும்-2
தப்புவித்து காத்த தெய்வமே(என்னை)-2
2.இதுவரையில் என்னை
நடத்தி வந்தீரே
இனிமேலும் என்னை
நடத்திடுவீரே-2
கேடகம் நீரே
மகிமையும் நீரே -2
என் தலையை உயர்த்திடுவீரே(என்)
3.என் ஏக்க பெருமூச்சைக்
கேட்டவர் நீரே
என் உள்ளக் குமுறலை
அறிந்தவர் நீரே -2
அலைமோதுடும்
என் வாழ்வினில்
அரணாக வந்தவர் நீரே(எனக்கு) -2
Ennai Azhaithavarae Christian Song Lyrics in English
Ennai Azhaithavarae
Ennai arinthavarae
Ummai naan nesippen
Mulu manathoodum
Mulu belaththodum
Ummai aarathippen -2
1.Thayin karuvil
Ennaik kandavar neerae
Peyar solli
Ennai azhaithavar neerae-2
Perum kaattrukkum
Perum mazhikkum-2
Thappuvithu kaatha deivamae(ennai)-2
2.Ethuvaraiyil ennai
Nadathi vantheerae
Inimelum ennai
Nadaththiduveerae-2
Kedakam neerae
Magimaiyum neerae-2
En thalaiyai uyarthiduveerae(en)-2
3.En ekka permuchchaik
Kettavar neerae
En ullak kumuralai
Arinthavar neerae-2
Alaimoothudum
En vaazhvinil-2
Aranaaga vanthavar neerae(enaku)-2
Comments are off this post