Jaya Kodi – Vekka Pattu Pogama Song Lyrics
Vekka Pattu Pogama Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jaya Kodi
Vekka Pattu Pogama Christian Song Lyrics in Tamil
வெட்கப்பட்டு போகாமல்
என் கூடவே இருந்தீரே
தலையும் குனியாமல்
தலை நிமிரவும் செய்தீரே (2)
உமக்கே நன்றி ஐயா
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே நன்றி ஐயா
இயேசய்யா ஜீவனுள்ள நாளெல்லாம்
1.நான் நம்பும் மனிதர்
என்னை வெறுத்து விட்டாலும்
உறவுகள் என்னையும்
ஒதுக்கி வைத்தாலும் (2)
உறவுக்கு உறவாய் வந்தவரே
வலி தாங்கும்
சுமை தாங்கியாய் நின்றவரே (2)
2.உம்மைப் போல அன்பு
இந்த உலகில் இல்லை
உம்மைப் போல புரிந்திட
இங்கே யாரும் இல்லை(2)
தாயை போல நேசித்தீரே
தந்தை போல சுமந்தீரே(2)
தூங்காமல் உறங்காமல்
நித்தம் என்னை காத்தீரே (2)
Vekka Pattu Pogama Christian Song Lyrics in English
Vekkapattu pogamamal
En kudavae eruntheerae
Thalaiyum kuniyaamal
Thalai nimiravum seitheerae(2)
Umakae nandri ayya
Uyirulla naalellam
Umakae nandri ayya
Iyesaiyaa jeevanulla naalellam
1.Naan nambum manithar
Ennai vaeruthu vittalum
Uravugal ennaiyum
Othuki vaithalum(2)
Uravuku uravaai vanthavarae
Vali thangum
Sumai thaakiyaai nindravarae(2)
2.Ummai pola anbu
Intha ulagil illai
Ummai pola purinthida
Ingae yarum illai (2)
Thaayai pola nesithirae
Thanthai pola sumantheerae (2)
Thungaamal urangamal
Nitham ennai kaatheerae(2)
Comments are off this post