Jayam Edupom Christian Song Lyrics
Jayam Edupom Yesu Kirusthuvin Rathathinal Jayam Edupom Jayam Edupom Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gracia Pearline.
Jayam Edupom Christian Song Lyrics in Tamil
ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால்
ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்
அவர் வார்த்தையின் வல்லமையால்
ஜெய துதிகள் தினம் பாடி
ஜெயமாக வாழ்ந்திடுவோம்
ஜெய கிறிஸ்துவை தினம் சார்ந்து
ஜெயமாக ஒட்டத்தை முடித்திடுவோம்
ஜெயம் அல்லேலூயா
ஜெயம் அல்லேலூயா
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே (2)
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே
போராட்டங்களோ, ஜெபக்குறிப்போ
பதிலுண்டு கிருபாசனத்தில்
போராட்டங்களோ, ஜெபக்குறிப்போ
பதிலுண்டு கிருபாசனத்தில்
ஜெயகிறிஸ்துவின் ரத்தம் பரிந்து பேசயில்
ஜெயம், ஜெயம், ஜெயம்
ஜெயம், ஜெயம் நிச்சயம் நிச்சயமே
ஜெயம் அல்லேலூயா
ஜெயம் அல்லேலூயா
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே (2)
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே
யுத்தங்களோ, எரிகோ கோட்டையோ
ஆவியின் பட்டயம் உண்டெனக்கு (2)
ஜீவா வார்த்தையின் வல்லமை
அறிக்கை செய்கையில்
ஜெயம், ஜெயம், ஜெயம்
ஜெயம், ஜெயம், நிச்சய நிச்சயமே
ஜெயம் அல்லேலூயா
ஜெயம் அல்லேலூயா
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே (2)
நம் வாழ்க்கையில் தினம் ஜெயமே
ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால்
ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்
அவர் வார்த்தையின் வல்லமையால்
ஜெய துதிகள் தினம் பாடி
ஜெயமாக வாழ்ந்திடுவோம்
ஜெய கிறிஸ்துவை தினம் சார்ந்து
ஜெயமாக ஒட்டத்தை முடித்திடுவோம்
ஜெயம், ஜெயம், ஜெயம்
ஜெயம், ஜெயம், ஜெயம்
ஜெயம், ஜெயம் நிச்சயம் நிச்சயமே
Jayam Edupom Christian Song Lyrics in English
Jayam Edupom Jayam Edupom
Yesu Kirusthuvin Rathathinal
Jayam Edupom Jayam Edupom
Avar Varthaiyin Vallamaiyal
Jaya Thuthigal Dhinam Padi
Jayamaga Vaazhnthiduvom
Jaya Kiristhuvai Dhinam Sarthu
Jayamaga Ottathaai Mudithiduvom
Jayam Halleluyah
Jayam Halleluyah
Nam Vazhkayil Dhinam Jayame (2)
Nam Vazhkayil Dhinam Jayame
Porattangalo, Jebakurippo
Pathilundu Kirubasanathil (2)
Jaya Kiristhuvin Ratham Parinthu Pesayil
Jayam, Jayam, Jayam,
Jayam, Jayam, Nichya Nichyame
Jayam Halleluyah
Jayam Halleluyah
Nam Vazhkayil Dhinam Jayame (2)
Nam Vazhkayil Dhinam Jayame
Yuthhangalo, Eriko Kottaiyo
Aaviyin Pattayam Undenaku
Jeeva Varthaiyin Vallamai
Arikkai Saigaiyil
Jayam, Jayam, Jayam,
Jayam, Jayam, Nichya Nichyame
Jayam Halleluyah
Jayam Halleluyah
Nam Vazhkayil Dhinam Jayame (2)
Nam Vazhkayil Dhinam Jayame
Jayam Edupom Jayam Edupom
Yesu Kirusthuvin Rathathinal
Jayam Edupom Jayam Edupom
Avar Varthaiyin Vallamaiyal
Jaya Thuthigal Dhinam Padi
Jayamaga Vaazhnthiduvom
Jaya Kiristhuvai Dhinam Sarthu
Jayamaga Ottathaai Mudithiduvom
Jayam, Jayam, Jayam,
Jayam, Jayam, Jayam,
Jayam, Jayam, Nichya Nichyame
Comments are off this post