Annie Prabha – Jeba Sinthai Song Lyrics

Jeba Sinthai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Annie Prabha

Jeba Sinthai Christian Song Lyrics in Tamil

ஜெப சிந்தை எண்ணில் தரும்
நீரே என்ன அடையாளமே
உம்மில் நான் மகிழ்ந்திடவே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உண்மை மனதோடு ஜெபித்திட
பரிசுத்த வரம் தாருமே -2

கண்மூடி நான் ஜெபிக்கையில்
கண்மணி போல் காத்து கொள்ளும் -2
உம்மோடு பேசி உறவாடி நடக்க
துணையாக அழைத்து செல்லும்
என்னை விலகாமல் வழி நடத்தும்

என் பாரம் சுமப்பவரே
உம அன்பான குரலினாலே -2
ஒரு வார்த்தை சொல்லும்
நீ எந்தன் பிள்ளை
ஏழை நான் பெலப்படவே
இப்பாவியை ஆதரியும்.

Jeba Sinthai Christian Song Lyrics in English

Jeba sinthai ennil tharum
Neerae enn adaikalamae
Ummil naan maghizhnthidavae
Um marbil saaithniduven
Unmai manathodu jebithida
Parisutha varam tharumae (2)

Kanmoodi naan jebikaiyil
Kanmani pol kaathu kollum (2)
Ummodu paesi uravadi nadaka
Thunaiyaga azhaithu sellum
Ennai vilakamal vazhi nadathum

Enn baram sumapavarae
Um anbana kuralinalae (2)
Oru vaarthai sollum
Nee enthan pillai
Ezhai naan bellapadavae
Eppaviyai aathariyum.

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post