Jebakumar – Karam Pidiththu Song Lyrics

Karam Pidiththu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jebakumar

Karam Pidiththu Christian Song Lyrics in Tamil

உம்மை விட்டு நான் தூரம் போனாலே
ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு
நான் பிரிய நினைத்தாலே (என்)
வாழ்கையும் காணமே

மூச்சுக் காற்றாக கலந்த தேவனே
உந்தன் நினைவாக வாழவேண்டுமே

கரம்பிடித்து என்னை நடத்தி வந்த
என் இயேசுவே என் கதறலைக் கேட்டு
கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2)

உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே
உலக மேன்மைகளும் குப்பையும் தானே
மூச்சு கொடுத்தவரை மூச்சு உள்ளவரை
நினைத்து வாழ்ந்திட்டலே நிரந்தரம் தானே
வாழ்வை அளிக்க வாழ்க்கை இழந்தாரே
உன்னை உயர்த்த சிலுவை சுமந்தாரே -(2)
கரம் பிடித்து என்னை நடத்தி வந்த
என் இயேசுவே கதறலைக் கேட்டு
கண்ணீரை துடைத்த என் ராஜனே…..

உம்மிடம் பேச ஆசைப்பட்டேனே
உமக்காக வாழ விரும்புகிறேனே
செட்டை நிழலின் கீழ் அடைக்கலம் புகுந்து
ஆனந்த களிப்புடன் அகமகிழ்வேனே
உந்தன் வசனம் காலுக்கு தீபம்
அதுவே எனது ஆவியின் பட்டயம் -(2)
கரம் பிடித்து என்னை நடத்தி வந்த
என் இயேசுவே கதறலைக் கேட்டு
கண்ணீரை துடைத்த என் ராஜனே…..

Karam Pidiththu Christian Song Lyrics in English

Ummai vittu naan thooram ponale
Jeevanum poguthe unthan anpai vittu
Naan piriya ninaithale (En)
Vazhkkaiyum kaname

Moochu katraga kalantha thevane
Unthan ninaivaga vazha vendume

Karampidithu ennai nadathi vantha
En yesuve en katharlai kettu
Kanneerai thudaitha rajane-2

Ulaga vazhkkai athu oru murai thane
Ulaga menmaigalum kuppaiyum thane
Moochu koduthavarai moochu ullavarai
Ninaithu vazhnthittale nirantharam thane
Vazhvai izhanthare unnai uyartha siluvai sumanthare-2
Karam pidithu ennai nadathi vantha
En yesuve katharalai kettu
Kanneerai thudaitha en rajane…

Ummidam pesa asai pattane
Umakkaga vazha virumpukirene
Settai nizhalin keezh adaikkalam pugunthu
Anantha kalippudan agamagizhvene
Unthan vasanam kalukku theepam
Athuve enathu pattayam -2
Karam pidithu ennai nadathi vantha
En yesuve katharalai kettu
Kanneerai thudaitha en rajane…

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post