Kirubavathi Daniel – Jebathai Ketkum Devane Song Lyrics

Jebathai Ketkum Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kirubavathi Daniel

Jebathai Ketkum Devane Christian Song Lyrics in Tamil

ஜெபத்தை கேட்கும் தேவனே
என் ஜெபத்தை கேட்டிட வாருமே -2
ஜெபத்தின் ஆவி அகத்தில் ஊற்றி
என்னை நிரப்ப வாருமே (3)

1.சோதனை நேரம் வேதனை நேரம்
சோர்ந்து போகாமல் -2
ஜெபத்தின் ஆவி வலிமையாய்
ஜெபிக்க கிருபை தாருமே -2

2.பவுலும் சீலாவும் துதித்த போது
விடுவித்த இயேசு தேவனே -2
எந்தன் ஜெபத்தினை கேட்டு நீர்
விடுவிக்க இன்று வாருமே -2

Jebathai Ketkum Devane Christian Song Lyrics in English

Jebathai ketkum devanae
En jebathai kettida vaarumae -2
Jebathin aavi akathil ootri
Ennai nirappa vaarumae(2)

1.Sothanai neram vethanai neram
Sornthu pogamal -2
Jebathin aavi valimaiyaai
Jebika kirubai thaarumae -2

2.Paulum seellaavum thuthitha pothu
Viduvitha iyesu devanae -2
Enthan jebathainai kettu neer
Viduviga indru vaarumae -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post