Jebikalam Song Lyrics
Jebikalam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Jebikalam Christian Song Lyrics in Tamil
என் நாமம் தரிக்கப்பட்ட
என் ஜனங்களையே
திறப்புல நிற்க அழைக்கிறோம் -2
ஜெபிக்கணும் கதறணும்
அழுகையின் சத்தம் கேட்கணும்
ஓடோடி வாங்க
ஜெபிக்கலாம் வாங்க
எழுப்புதல் பெருக வேண்டுமே
1.பல்வேறு இனத்தாராய்
இருந்த எங்களை
ஒரு மனமாக மாற்றி
ஜெபிக்க வைத்தீரே -2
ஜெபம் செய்தோம்
ஜெயம் கொண்டோம்
உம் அற்புதங்களை பார்க்க வந்தோம் -2
2.பாவமான வாழ்க்கையிலே
இருந்த எங்களை
பொல்லாத வழிகளை
நாங்கள் விட்டு திரும்பினோம் -2
முழங்கலிட்டு உம் முகத்தை தேடி -2
உம் இரக்கங்களை பெற்றுக்கொண்டோம் -2
3.பரலோகத்தில் இருக்கிற
எங்கள் தேவனே
என் ஜெப தூபம்
செவிகளிலே கேட்க வேண்டுமே
என் ஜெப தூபம்
உம் செவிகளிலே கேட்க வேண்டுமே
கண்ணீர் சிந்தி தேசத்துக்காக -2
உம் ஷேமத்தையே சுதந்தரிப்போமே -2
Jebikalam Christian Song Lyrics in English
En naamam tharikappatta
En jenagalaiye
Thirapula nirka alaikkirom -2
Jebikanum katharanum
Alukkaiyin saththam ketkanum
Oododi vaanga
Jebikalam vaanga
Ezhuputhal peruga vendume
1.Palveru inaththaaraai
Iruntha engalai
Oru manamaga mattri
Jebika vaiththeere -2
Jebam seithom
Jeyam kondom -2
Um arputhangalai parka vanthom -2
2.Paavamana vaalkkaiyilae
Iruntha engalai
Pollatha vazhigalai
Nangal Vittu thirumbinom -2
Muzhagkalitu um mugathai thedi -2
Um irakkaggalai pettrukkondom -2
3.Paralogathil irukura
Engal devane
En jeba thubam
Sevigalilae ketka vendume
En jeba thubam
um Sevigalilae ketka vendume
Kanneer sinthi desathukaga -2
Um shemaththaiye suthantharipomae -2
Comments are off this post