Jeffrin Stephen – Neerae En Devan Song Lyrics
Neerae En Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jeffrin Stephen
Neerae En Devan Christian Song Lyrics in Tamil
நீரே என் தேவன்
நான் உந்தன் பிள்ளையன்றோ-2
வாக்கு மாறாதவர்
வாக்கை காத்திடுவீர் -2
1.தாயை போல் என்னை தேற்றினீரே
தகப்பனை போல் என்னை சுமந்தீரே -2
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தீரே -2
நன்றி சொல்கிறேன்
பாடி துதிக்கின்றேன் -2
பாடி துதிக்கின்றேன்
2.நிந்தை அவமானம் மாற்றினீரே
கண்ணீர் கவலைகள் துடைத்தீரே -2
வெட்கப்படுத்தாமல் நடத்தினீரே
பெயரை பெருமைப்படுத்தினீரே(என்னை)-2
3.பாவ சேற்றினின்று தூக்கினீரே
சாப வாழ்விருந்து மீட்டிரே-2
கடன்கள் யாவையும் மாற்றினீரே
நோய்கள் யாவையும் தீர்த்தீரே(எந்தன்) -2
Neerae En Devan Christian Song Lyrics in English
Neerae en dhevan
Naan undhan pillaiyandro-2
Vaakku maraadhavar
Vaakkai kaaththiduveer-2
1.Thaayai pol ennai thetrineerae
Thagappanai pol ennai sumantheerae-2
Ullankaiyil ennai varaintheerae
Uyarantha adaikkalaththil vaitheerae-2
Nandri solkiran
Paadi thudhikkindran-2
Paadi thudhikkindran
2.Nindai avamaanam maatrineerae
Kannir kavalaigal thudaiththeerae-2
Vetkappaduthamal nadathineerae
Peyarai perumaippaduthineerae(ennai)-2
3.Paava saetrinindru thookkineerae
Saaba vaazhvierunthu meettirae-2
Kadankal yaavaiyum maatrineerae
Nooikal yaavaiyum theerththeerae(enthan)-2
Comments are off this post