Jemi Singh – Ovvoru Naalum Song Lyrics

Ovvoru Naalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jemi Singh, Cherie Mitchelle

Ovvoru Naalum Christian Song Lyrics in Tamil

ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து சோர்ந்து போகிறேன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவலை கலங்க வைக்குதே
பெலன் எல்லாம் இழந்து அழுதிடும் வேளையில்
நீர் என்னை தூக்கி சுமக்கிறீர்
கவலைப்படாதே உன்னுடனே இருக்கிறேன்
என்று என்னை தேற்றுகிறீர்

Chorus
உன்னை விட்டு நான் பிரியேன்
உன்னை நான் மறவேன்
உள்ளங்கையில் வரைந்தேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டேன்(2)

என் இயேசுவே (3)
என்னை முழுமையாக அறிந்தவர் நீரல்லோ
என் இயேசுவே(3)
என்னை முழுமையாக புரிந்தவர் நீரல்லோ
இயேசுவே

1.ஒவ்வொரு நாளும் நீர் என்
பக்கம் தோல்வி இல்லையே
ஒவ்வொரு நாளும் நீர் என்
மேய்ப்பர் தாழ்ச்சி அடையேனே
எல்ரோஹி காண்கின்ற நேசரே
என் கண்ணீர் யாவும் துடைப்பீரே
பயப்படாதே உன்னுடனே இருக்கிறேன்
என்று என்னை என்றும் தேற்றுகிறீர்

2.ஒவ்வொரு நாளும் நீரே என்னை காப்பீர்
உம் கிருபையினால் என்னை என்றும் நடத்துவீர்(2)
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
எல்ஷடாய் ஜெயம் தருவீர்(2)
ஒவ்வொரு நாளும் நீரே என்னை காப்பீர்
நான் வெட்கப்படுபோவதில்லை
உம் கிருபையினால் என்னை என்றும் நடத்துவீர்
என் கூடவே இருப்பீர்
ஒவ்வொரு நாளும் நீரே என்னை காப்பீர்
இயேசுவே
உம் கிருபையினால் என்னை என்றும் நடத்துவீர்

Ovvoru Naalum Christian Song Lyrics in English

Ovvoru naalum muyarchi seithu soorndhu pogiren
Ovvoru naalum ovvoru kavalai kalanga vaikkuthae
Belan ellam izhandhu azhudhidum velaiyil
Neer ennai thookki sumakkireer
Kavalaipadaadhe unnudanae irukkiren
Endru ennai thetrugireer

Chorus
Unnai vittu naan piriyaen
Unnai naan maravaen
Ullangkaiyil varainthaen
Thaayin karuvil therindhu kondaen(2)

En iyesuvae(3)
Ennai muzhumaiyaaga arindhavar neerallo
En iyesuvae(3)
Ennai muzhumaiyaaga purindhavar neerallo
Iyesuvae

1.Ovvoru naalum neer en
Pakkam tholvi illaiyae
Ovvoru naalum neer en
Meipaar thaazhchi adaiyenae
Elrohi kaangindra naesarae
En kanneer yaavum thudaippeerae
Bayappadadhe unnudanae irukkiren
Endru ennai endrum thetrugireer

2.Ovvoru naalum neerae ennai kaappeer
Um kirubaiyinaal ennai endrum nadathuveer(2)
Yehovah shammah en kooda iruppeer
Elshaddi jeyam tharuveer(2)
Ovvoru naalum neerae ennai kaappeer
Naan vekappadupovadhillai
Um kirubaiyinaal ennai endrum nadathuveer
En koodavae iruppeer
Ovvoru naalum neerae ennai kaappeer
Iyesuvae
Um kirubaiyinaal ennai endrum nadathuveer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post