Jerish Sam David – Oru Vaarthai Song Lyrics
Oru Vaarthai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jerish Sam David
Oru Vaarthai Christian Song Lyrics in Tamil
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
இப்போ ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே
பணிகிறேன் உம் பாதத்தில்
நிற்கிறேன் உம் சமூகத்தில்
ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே
1.அகிலத்தை படைத்தீரே உம் வார்த்தையால்
அனைத்தையும் ஸ்ருஷ்டித்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே அற்புதம்
உம் வார்த்தையாலே அதிசயம்
வியந்து நிற்கின்றேன் உம் பாதத்தில்
2.லாசருவை உயிர்ப்பித்தீரே உம் வார்த்தையால்
நோய்களை ஒழித்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே சுகம்
உம் வார்த்தையாலே பெலம்
வேண்டி நிற்கின்றேன் உம் பாதத்தில்
3.கடலை அமர்த்தினீரே உம் வார்த்தையால்
சமாதானம் தந்தீரே உம் வார்த்தையால்
உம் வார்த்தையாலே அமைதி
உம் வார்த்தையாலே நிம்மதி
காத்திருக்கின்றேன் உம் பாதத்தில்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லுமே
ஒரு வார்த்தை மட்டும் போதுமே
ஒரு வார்த்தை மட்டும் போதும் கர்த்தாவே
Oru Vaarthai Christian Song Lyrics in English
Oru vaarthai sollum Karthaave
Ippo oru vaarthai podhum Karthaave
Panigirein um paadhathil
Nirkirein um samoogathil
Oru vaarthai podhum Karthaave
1.Aghilathai padaiththeere um vaarthaiyaal
Anaiththaiyum srushtitheere um vaarthaiyaal
Um vaarthaiyaale arputham
Um vaarthaiyaale adhisayam
Viyanthu nirkindrein um paadhathil
2.Lazaruvai uyirppitheere um vaarthaiyaal
Noigalai ozhiththeere um vaarthaiyaal
Um vaarthaiyaale sugam
Um vaarthaiyaale belam
Vendi nirkindrein um paadhathil
3.Kadalai amarththineere um vaarthaiyaal
Samaadhaanam thanthheere um vaarthaiyaal
Um vaarthaiyaale amaidhi
Um vaarthaiyaale nimmathi
Kaaththirukkindrein um paadhathil
Oru vaarthai mattum sollume
Oru vaarthai mattum podhume
Oru vaarthai mattum podhum Karthaave
Comments are off this post