Jesus Calls – Aaseervadha Mazhai Song Lyrics

Aaseervadha Mazhai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Jesus Calls

Aaseervadha Mazhai Christian Song Lyrics in Tamil

ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2
உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2

1)முன் மாரியும் பின் மாரியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் – 2 – உங்கள் துக்கம்

2)வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது – 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் – 2 – உங்கள் துக்கம்

பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் – 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்- 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

Aaseervadha Mazhai Christian Song Lyrics in English

Aaseervadha mazhai pozhiyum kalam ithu thane
Aviyanavar katrai veesa peru mazhai peythidume – 2
Unnathathilirunthu un mel aaviyai ootriduvar
Ularnthu pona unnai yesu uyir pera seythiduvar – 2

Ungal thukkam santhoshamai marum neramnithu
Un kavalai kaneer mutrilumai vilagum neramithu – 2

1.Mun mariyum pin mariyum seerai pozhinthiduvar
Kaynthiruntha unthan vazhvai kaniyai nirappiduvar – 2
Tharisai kidantha unthan nilathai vilaiya seithiduvar
Un kai seyyum velai ellam aaseervathiduvar – 2 – Ungal thukkam

2.Vananthiram vayal veliyaga marum neramithu
Avanthiram aarugalaga payum kalamithu – 2
Soppanathalum tharisanathalum yesu idai paduvar
Theerkkathirisiyai unnai marti avare velippaduvar – 2 – Ungal thukkam

Perumazhai ondru peyyum
Nam thesathin meethu peyyum – 2
Aviyanavar mazhaiyai pozhinthiduvar
Perumazhai ondru peyyum
Nam thesathin meethu peyyum
Aviyanavar mazhaiyai pozhinthiduvar – 2
Aseervatha mazhaiyai pozhinthiduvar

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post