Jilena Kulirum Christmas Song Lyrics
Jilena Kulirum Tamil Christmas Song Lyrics Sung By. V.C. Amuthan.
Jilena Kulirum Christian Song Lyrics in Tamil
ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான்
புல்லணை எங்கும் ஈரம் Christmas நேரம் தான் (2)
விண்வெளி எங்கும் ராகம் தூதர் பாடல் தான்
கண்மணி பாலன் இயேசு தூங்கும் நேரம் தான்
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)
1. பட்டாம்பூச்சி போல நெஞ்சில் சந்தோஷம்
புல்லாங்குழல் போல மண்ணில் சங்கீதம் (2)
வானம் பொழிகிறதோ பூமி நனைகிறதோ
விண்மீன் ஜொலிக்கிறதோ பாதை தெரிகிறதோ (2)
குளிர் காலம் பனி தூவும் வெள்ளைக்கோலம் தான்
புது விண்மீன் ஒளி தூவும் Christmas நேரம் தான்
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)
2. மண்ணில் சமாதானம் எங்கும் ஆனந்தம்
மன்னவர் வந்தார் என்று மீட்பின் ஆரம்பம் (2)
முன்னே இருந்தவரோ மீண்டும் வருபவரோ
என்றும் இருப்பவரோ எங்கும் நிறைந்தவரோ (2)
இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்
இவர் தானே என் மீட்பர் நான் என்றும் வெல்லுவேன்
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)
3. ஆடு மேய்க்கும் மேய்ப்பர் தேடியே வந்தார்
விண்ணகத்து தூதர் பாடியே வந்தார் (2)
கீதம் ஓரழகோ பெத்லேம் ஊரழகோ
பாலன் பேரழகோ நாமம் தானழகோ (2)
இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்
இவர் தானே என் ஜீவன் இவர் பின்னே செல்லுவேன் – ஜில்லென
Comments are off this post