Joel Bagyaraj – Ariyaatha Vazhiyil Song Lyrics

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Bagyaraj

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics in Tamil

நான் அறியாத வழியில் அழைத்து
உம் அளவில்லா அன்பினால் அணைத்து
எனக்கு தெரியாத பாதையில் தூக்கி சுமந்த
கைவிடாத எந்தன் தகப்பனே

ஏசுவே எந்தன் மேய்ப்பரே எந்த
வழியிலும் உம்மை தொடருவேன்
ஏசுவே எந்தன் நேசரே எந்த
நிலையிலும் உம் பின்னே செல்வேன்

1.வார்த்தையில் ஜீவன் உண்டே
புதிதாய் வார்க்குதே எனக்குள் வந்தே
உம் வார்த்தைகள் என்றும் நிற்குமே
என்னை மீட்குதே எனக்காய் நின்றே

என்னை அறிந்தவர் நீர்
முன் குறித்தவர் நீர்
முத்திரை மோதிரமாக என்னை வைத்தீர்

ஏசுவே என் மீட்பரே எந்த
மதிலையும் உம்மால் தாண்டுவேன்
ஏசுவே என் பிரியமே ஜீவ
வார்த்தையை விட்டு எங்கே போவேன்

2.சிதறுண்டு பிரிந்தேன் உம்மையே
சிறைப்பட்டு கண்டதெல்லாம் நிந்தையே
கறைபட்டு கிடந்தேன் இருளிலே
கரம் பிடித்து எடுத்தீர் வெளியிலே
சிறகடித்து பறக்க செய்தீர்
என் அரணுக்கு திரும்ப செய்தீர்
இரட்டிப்பான நன்மையை தந்தீர்

ஏசுவே எந்தன் மேய்ப்பரே எந்த
வழியிலும் உம்மை தொடருவேன்
ஏசுவே எந்தன் நேசரே எந்த
நிலையிலும் உம் பின்னே செல்வேன்

ஏசுவே என் மீட்பரே எந்த
மதிலையும் உம்மால் தாண்டுவேன்
ஏசுவே என் பிரியமே ஜீவ
வார்த்தையை விட்டு எங்கே போவேன்

Ariyaatha Vazhiyil Christian Song Lyrics in English

Naan ariyatha vazhiyil azhaiththu
Um alavillaa anpinaal anaiththu
Enakku theriyaatha pathaiyil thookki sumantha
Kaividatha enthan thagappane

Yeasuve enthan meippare entha
Vazhiyilum ummai thodaruvean
Yeasuve enthan nesare entha
Nilaiyilum um pinnea selvean

1.Vaarththaiyil jeevan undea
Puthithaai vaarkkuthe enakkul vanthe
Um vaarththaigal endrum nirkume
Ennai meetguthe enakkaai nindrea

Ennai arinthavar neer
Mun kuriththavar neer
Muththirai mothiramaaga ennai vaiththeer

Yeasuve en meetpar entha
Mathilaiyum ummaal thaanduvean
Yeasuve en piriyamea jeeva
Vaarththaiyai vittu enge povean

2.Sitharundu pirinthean ummaiye
Siraippattu kandathellam ninthaiye
Karaippattu kidanthean irulile
Karam pidiththu eduththeer veliyile
Siragadiththu parakka seitheer
En aranukku thirumpa seitheer
Irattippaana nanmaiyai thantheer

Yeasuve enthan meippar entha
Vazhiyilum ummai thodaruvean
Yeasuvea enthan nesare entha
Nilaiyilum um pinnea selvean

Yeasuve en meetpare entha
Mathilaiyum ummaal thaanduvean
Yeasuve en piriyame jeeva
Vaarththaiyai vittu enge povean

#Ariyatha Valiyil, #Ariyaadha Valiyil, #Ariyaadha Vazhiyil

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post