Joel Elijah – Meedhi Vaazhkai Umakkaga Song Lyrics

Meedhi Vaazhkai Umakkaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Elijah, Solomon Jakkim

Meedhi Vaazhkai Umakkaga Christian Song Lyrics in Tamil

“ஏன் ஏனோ இத்தனை வலிகள்
அத்தனையும் தாங்கிக் கொள்ள
இதயம் போதாது – 2
தாங்க முடியவில்லை
என்னால் சுமக்க முடியவில்லை
புரிந்து கொள்வார் இல்லை
என்னை அணைக்க யாரும் இல்லை
அன்பை தேடி நான் அலைந்தேன்

கண்களில் கண்ணீர் துளிகள் துடைக்க யாருமில்லை
என்று நான் ஏங்கி கிடந்தும் அன்பு கிடைக்கவில்லை
என் சார்பில் பரிந்து பேச இங்கு எவரும் இல்லை
எதற்கு நான் பிறந்தேன் என்ற நோக்கம் தெரியவில்லை
வாழ்க்கை போதும் நான் முடித்துக் கொள்வேன் என்று
கதறி அழுத அந்நேரத்திலே….
போகும் தூரம் வெகு தூரம் என்று
அணைக்கும் கரத்தால் என் விழி துடைத்தீர்.

ஏன் என் மேல் இத்தனை அன்பு
அதின் ஆழம் புரிந்துக்கொள்ள
இதயம் போதாது
ஏன் என் மேல் இத்தனை தயவு
தகுதியற்ற என்னை உம் மகனாய் சேர்த்தது
இனம் புரியா அன்பு இது
இணை இல்லா இன்பம் இது
இதை அறிந்தேன் இப்பொழுது
இனிதாகும் முப்பொழுது

நீரே என் பரிகாரி என்று நான் அறியாமல்
நாட்களைத் தொலைத்தேன்
உம் அன்பை நான் உணராமல்
தாமதிப்பதில்லை இனி நான்
மீதி வாழ்க்கை உமக்காக
பாவம் செய்வதில்லை இனி நான்
பாடுவேன் என் மனதார….”

Meedhi Vaazhkai Umakkaga Christian Song Lyrics in English

Ean eano iththanai valigal
Aththanaiyum thaangi kolla
Ithayam pothaathu-2
Thanga mudiyavillai
Ennaal sumakka mudiyavillai
Purinthu kolvaar illai
Ennai anaikka yaarum illai
Anpai thedi naan alainthen

Kangalil kanneer thuligal thudaikka yaarumillai
Endru naan eangi kidanthum anpu kidaikkavillai
En sarpil parinthu pesa ingu evarum illai
Etharku naan piranthen endra nokkam theriyavillai
Vazhkkai pothum naan mudiththu kolvean enru
Kathari azhutha anneraththile..
Pogum thooram vegu thooram endru
Anaikkum karaththal en vizhi thudaiththeer

Ean en mael iththanai anpu
Athin aazham purinthu kolla
Ithayam pothathu
Ean en mael iththanai thayvu
Thaguthiyatra ennai um maganaai serththathu
Inam puriyaa anpu ithu
Inai illa anpam ithu
Ithai arinthen ippozhuthu
Inithagum muppozhuthu

Neere en parikaari endru naan ariyaamal
Natgalai tholaiththen
Um anpai naan unaramal
Thamathippathillai ini naan
Meethi vazhkkai umakkaaga
Paavam seivathillai ini naan
Paaduvean en manathaara…..

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post