John God Son – Thollil Sumandhavare Song Lyrics
Thollil Sumandhavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John God Son
Thollil Sumandhavare Christian Song Lyrics in Tamil
உம் கரத்தில் நிழலில் என்னை மறைக்கிறீர்.
ஒரு தீங்கும் அணுகாமல் என்னைக் காக்கிறீர்
எல்லா கிருபை என்னை வழி நடத்தியதே – 2
எல்லா கிருபை என்னை தோளில் சுமந்ததே.
நான் நடக்கும் போது கூட வந்தவரே – 2
நான் அழுத போது கண்ணீர் துடைத்தவரே – 2
என் தேவைகள் மத்தியில் என்னை தாங்கி கொண்டிரே
என் நிலையை அறிந்தவர் என் இயேசு ஒருவரே
இந்த உலகில் எனக்கு வேர் அங்கீகாரம் இல்லை
உம் பிள்ளையாக்கியே அதிகாரம் தந்தீரே
நான் நடக்கும் போது கூட வந்தவரே – 2
நான் தனிமையில் வெறுமையில் தவித்த பேதலாம்
உம் அன்பின் காரணத்தினால் என்னை அனைத்து கெண்டிரே
என்ன தள்ளினோர் மத்தியில் தள்ளாடி நின்றேன்
என் தலையை உயர்த்தினீர்
என் அன்பு நேசரே!
நான் நடக்கும் போது கூட வந்தாரே
நான் அழுத போது கண்ணீர் துடைத்தவரே…2
Thollil Sumandhavare Christian Song Lyrics in English
Um karaththil nizhalil maraikkireer
Oru theengum anugamal ennai kakkireer
Ella kirupai ennai vazhi nadaththiyathe – 2
Ella kirupai ennai tholil sumanthathe
Nan nadakkum pothu kooda vanthavae – 2
Nan azhutha pothu kanneer thudaiththavare – 2
En thevaigal maththiyil ennai thangi kondeere
En nilaiyai arinthavar en yesu oruvare
Intha ulagil enakku veru aneegaram illai
Um pillaiyakkiye athikaram thantheere
Nan nadakkum pothu kooda vanthavare – 2
Nan thanimaiyil verumaiyil thaviththa pothalam
Um anpin karanaththinal ennai anaithu kondeere
Ennai thallinor maththiyil thalladi nindren
En thalaiyai uyarththineer
En anpu nesare!
Nan nadakkum pothu kooda vanthare
Nan azhutha pothu kanneer thudaiththavare – 2
Comments are off this post